மாணவச் சிட்டுக்களின் மீலாத் வானொலி நிகழ்ச்சி – Youth Ceylon FM

  • 10

Youth Ceylon FM வழங்கும் வார்ந்த வானொலி நிகழ்ச்சியில் இவ்வாரம் இடம்பெறுவது போர்வையூர் மாணவச் சிட்டுக்களின் உத்தம நபியின் உதய தின மீலாத் விழா நிகழ்ச்சிகள்.

முதல் ஒலிபரப்பு: 10:30

மறு ஒலிபரப்பு: 12:50

3 ஆம் ஒலிபரப்பு: 15:10

4 ஆம் ஒலிபரப்பு:17:30

இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவர்கள்

      • M.A. அம்ஜத்
      • M.W.A. முபஸ்ஸல்
      • M.A.M. அய்யூப்
      • M.F.M. முஜாஹித்
      • M.R.M. ஆமிர்
      • M.A.M. அஹ்னப்
      • M.W.M. உகாஷா
      • முன்ஸிப் மிஸ்பான் (மங்கொனை)
      • M.M.F ஸபா
      • M.A.F. அமானி
      • M.N.F. ரம்லா
      • M.N. ஹைருன் நிஸா
      • M.F.F. முக்ரிமா
      • M.S.F. சிம்ஹா
      • M.N.F. சிப்கா

வாசகர்களின் ஆக்கங்களை வெளியிட்டு வரும் Youth Ceylon இணையத்தளத்தில் தற்போது Youth Ceylon FM எனும் இயங்கலை வானொலிச் சேவையையும் ஆரம்பித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.

இச் சேவையானது நேயர்களின் ஆக்கங்களை குரல் வடிவில் சுமந்து வலம் வருகின்றது.

இவ் வானொலிச் சேவையில்

  • கவிதை
  • சிறுகதை
  • நாடகம்
  • கட்டுரை
  • பேச்சு
  • பாடல்
  • செய்தி

போன்ற நிகழ்ச்சிகளை நேயர்களின் குரலிலே ஒலிபரப்ப முடியும் என்பதை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மேலும் உங்கள் வடிவமைப்புக்கேற்ற விதத்தில் விளம்பரங்களையும் ஒலிபரப்ப நாம் தயாராக உள்ளோம். எமது அறிவுசார் ஊடக பயணத்தில் பங்களிக்கும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

 

Youth Ceylon FM வழங்கும் வார்ந்த வானொலி நிகழ்ச்சியில் இவ்வாரம் இடம்பெறுவது போர்வையூர் மாணவச் சிட்டுக்களின் உத்தம நபியின் உதய தின மீலாத் விழா நிகழ்ச்சிகள். முதல் ஒலிபரப்பு: 10:30 மறு ஒலிபரப்பு: 12:50…

Youth Ceylon FM வழங்கும் வார்ந்த வானொலி நிகழ்ச்சியில் இவ்வாரம் இடம்பெறுவது போர்வையூர் மாணவச் சிட்டுக்களின் உத்தம நபியின் உதய தின மீலாத் விழா நிகழ்ச்சிகள். முதல் ஒலிபரப்பு: 10:30 மறு ஒலிபரப்பு: 12:50…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *