புன்னகை

  • 12

துயரங்கள் என்றும்
நம் வாழ்வில்
தூரமுமில்லை!
மனநிறைவு என்பது
நம் வாழ்வில்
நண்பனுமில்லை

மனித மனதின்
மாறுபட்ட
பக்கங்கள் இவை
இரண்டும்
பக்குவமாய் நீ வாழு
பண்போடு நீ பேசு

புன்னகையே கை
கொடுக்கும்
உன் மனநிறைவிற்கு
மாத்திரையாய்

Shima Harees

துயரங்கள் என்றும் நம் வாழ்வில் தூரமுமில்லை! மனநிறைவு என்பது நம் வாழ்வில் நண்பனுமில்லை மனித மனதின் மாறுபட்ட பக்கங்கள் இவை இரண்டும் பக்குவமாய் நீ வாழு பண்போடு நீ பேசு புன்னகையே கை கொடுக்கும்…

துயரங்கள் என்றும் நம் வாழ்வில் தூரமுமில்லை! மனநிறைவு என்பது நம் வாழ்வில் நண்பனுமில்லை மனித மனதின் மாறுபட்ட பக்கங்கள் இவை இரண்டும் பக்குவமாய் நீ வாழு பண்போடு நீ பேசு புன்னகையே கை கொடுக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *