தோழியே!

  • 14

இத்தனை நாள் நீ கண்ட
கனவுகள் நனவாக காத்திருக்கிறது
அதன் முதல் கட்டத்தில் நீ
காலடி எடுத்து வைக்க போகிறாய்
இன்னும் சில தினங்களில்

நீ கண்ட கனவுகள் கானல் நீரல்ல
அவை ஒரு நாள் நிஜமாகும்
தெளிந்த மழை நீரைப் போல

உனது கனவுகளை நனவாக்க
ஒவ்வொரு கணமும் நீ போராடு
அதன் முடிவு வெற்றியாகும்

நீ வென்றால் நான் வென்றது
போன்ற மகிழ்ச்சி மனதில்
நாம் வென்றால் நம்
தலைமுறையே தலை நிமிர்ந்து வாழும்

வா தோழி!
நாமும் சாதனை பதிக்கலாம்
நாளைய சிறந்த பட்டதாரிகளாகஜ

பல தடைகளை தாண்டி
நீ சிகரம் தொட்டு
வானத்து நிலவாய் உதிக்க
என் அன்பின் வந்தனங்கள்!

Noor Shahidha
SEUSL
Badulla

இத்தனை நாள் நீ கண்ட கனவுகள் நனவாக காத்திருக்கிறது அதன் முதல் கட்டத்தில் நீ காலடி எடுத்து வைக்க போகிறாய் இன்னும் சில தினங்களில் நீ கண்ட கனவுகள் கானல் நீரல்ல அவை ஒரு…

இத்தனை நாள் நீ கண்ட கனவுகள் நனவாக காத்திருக்கிறது அதன் முதல் கட்டத்தில் நீ காலடி எடுத்து வைக்க போகிறாய் இன்னும் சில தினங்களில் நீ கண்ட கனவுகள் கானல் நீரல்ல அவை ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *