தளராத மனங்களே

  • 89

வாழ்வெனும் பாதையில்
சிலந்தி வலை போல்
பல சிக்கல்கள் உனை
சிறைப்பிடித்தாலும்
சிதறாத உன் எண்ணங்கள்
சிந்தாத பல வெற்றிக்கு
சக்தியாய் உனக்கமையும்!

நல்லெண்ணம் கொண்ட
உன் பயணத்தில் பதறாத
பல சிந்தைகளால்
உன் எண்ணம் சூழ்ந்தால்
பக்குவமான பல பாதைகள்
உன் பக்கம் வந்து
பாதாளம் வரை உன்
வெற்றிக் கம்பத்தை ஊன்றும்!

தளராத மனங்களே!
தாழ்வு மனப்பான்மையை
தாழ்த்தி விடுங்கள்!
உயர்வான எண்ணங்களுக்கு
மதிப்பளியுங்கள்!

மறவாத பல வெற்றிக்கு
நீ மன்னனாக வேண்டுமெனில்!

Shima Harees
Puttalam Karambe

வாழ்வெனும் பாதையில் சிலந்தி வலை போல் பல சிக்கல்கள் உனை சிறைப்பிடித்தாலும் சிதறாத உன் எண்ணங்கள் சிந்தாத பல வெற்றிக்கு சக்தியாய் உனக்கமையும்! நல்லெண்ணம் கொண்ட உன் பயணத்தில் பதறாத பல சிந்தைகளால் உன்…

வாழ்வெனும் பாதையில் சிலந்தி வலை போல் பல சிக்கல்கள் உனை சிறைப்பிடித்தாலும் சிதறாத உன் எண்ணங்கள் சிந்தாத பல வெற்றிக்கு சக்தியாய் உனக்கமையும்! நல்லெண்ணம் கொண்ட உன் பயணத்தில் பதறாத பல சிந்தைகளால் உன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *