மனிதாபிமானம்

  • 8

சிறு வயதிலே குழந்தைகளுக்கு நல்லவை தீயவை பற்றி முன்னெச்சரிக்கை செய்கிறோம். வயதுக்கு வந்ததும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி எடுத்துரைக்கிறோம். கட்டிளமைப் பருவத்தில் பாலியல் பலாத்காரம் பற்றி புராணம் வாசிக்கிறோம்.

அந்த பிள்ளை விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கே, மற்றபடி மனிதர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வைப்பதற்கு அல்ல.

சிலர் தெரிந்தும் மௌன விரதம் இருப்பார்கள். எதிரில் நிற்பவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்பதை போல, சில விடயங்கள் சுடச்சுட பேசப்பட்டால் தான் இன்னுமொரு தவறு நடக்காமல் இருக்கும். சமூகம் பற்றிய தெளிவு எம்மிடம் தான் இருக்க வேண்டும்.

தனக்கு நடந்தது பிறருக்கு நடக்க கூடாது என்று நினைப்பது தான் மனிதாபினம் ஆனால் எல்லோரிடமும் அது இருக்காது.

Noor Shahidha
SEUSL
Badulla

சிறு வயதிலே குழந்தைகளுக்கு நல்லவை தீயவை பற்றி முன்னெச்சரிக்கை செய்கிறோம். வயதுக்கு வந்ததும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி எடுத்துரைக்கிறோம். கட்டிளமைப் பருவத்தில் பாலியல் பலாத்காரம் பற்றி புராணம் வாசிக்கிறோம். அந்த பிள்ளை விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *