எரியும் ரணங்கள்

  • 244

வீசுகின்ற தென்றல் என்றும்
பேதம் பார்ப்பதில்லை
வண்ண வண்ண மலர்களும்
வாசம் தர மறுப்பதில்லை

இறையளித்த உரிமை பலவிருக்க
இயற்கை கொடைகளும் நிறைந்திருக்க
இப்பாரினில் எம்மாத்திரம்
இலங்கை திருநாட்டினில் மாத்திரம்

மனித உரிமை நாமமதில்
மாறுபாடுகள் உண்டோ?
மத உரிமை மறுப்பது
மனித இனத்துக்கு தகுமோ?

பதறிய காஸா போல்
எரியும் பல ரணங்கள்
பலியாகும் பிஞ்சு மனங்கள்
பண்பாடற்ற அகங்களில்
பாசமும் இராது- கல்நெஞ்சங்கள்
மனமிளக மறுப்பதேனோ?

ASMA MASAHIM
PANADURA
SEUSL

வீசுகின்ற தென்றல் என்றும் பேதம் பார்ப்பதில்லை வண்ண வண்ண மலர்களும் வாசம் தர மறுப்பதில்லை இறையளித்த உரிமை பலவிருக்க இயற்கை கொடைகளும் நிறைந்திருக்க இப்பாரினில் எம்மாத்திரம் இலங்கை திருநாட்டினில் மாத்திரம் மனித உரிமை நாமமதில்…

வீசுகின்ற தென்றல் என்றும் பேதம் பார்ப்பதில்லை வண்ண வண்ண மலர்களும் வாசம் தர மறுப்பதில்லை இறையளித்த உரிமை பலவிருக்க இயற்கை கொடைகளும் நிறைந்திருக்க இப்பாரினில் எம்மாத்திரம் இலங்கை திருநாட்டினில் மாத்திரம் மனித உரிமை நாமமதில்…

14 thoughts on “எரியும் ரணங்கள்

  1. Hello there! I know this is somewhat off topic but I was wondering which blog platform are you using for this site? I’m getting tired of WordPress because I’ve had issues with hackers and I’m looking at options for another platform. I would be awesome if you could point me in the direction of a good platform.

  2. Hey There. I found your blog using msn. This is a very well written article. I will be sure to bookmark it and come back to read more of your useful information. Thank you for the post. I will definitely comeback.

  3. Hello would you mind stating which blog platform you’re working with? I’m looking to start my own blog in the near future but I’m having a tough time choosing between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design and style seems different then most blogs and I’m looking for something completely unique. P.S Apologies for getting off-topic but I had to ask!

  4. Thank you, I have recently been searching for information approximately this topic for a while and yours is the best I have found out so far. However, what concerning the conclusion? Are you positive about the source?

  5. Нет лучшего способа скоротать время, чем игра на деньги в Лаки Джет – увлекательные приключения и шанс победы в одном флаконе.

  6. An intriguing discussion is worth comment. I do believe that you ought to write more on this subject, it might not be a taboo subject but usually people do not speak about such subjects. To the next! Kind regards!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *