விடை தேடல்

  • 11

மனதில் சிறு காயம்
மனதின் ஒரு ஓரம்
வலித்தும் வலிக்காமல்
புரிந்தும் புரியாமல்

விடை தெரியாது நீளும் கணம்
விடை அளித்தால் நீங்கும் ரணம்
விடை தெரியாத பல கேள்விகளுக்கு
விடை தேடியே அலைக்கழியும் பொழுதுகள்

விடை கிடைக்குமா கிடைக்காதா
தெரியாமல் விடை தேடும் நொடிகள்
விடை கிடைத்தால் முற்றுப்புள்ளி
வைத்திடவும் முடியாது
வினாக்கள் தொடரும் வரை
விடை தேடலும் தொடரும்

Noor Shahidha

மனதில் சிறு காயம் மனதின் ஒரு ஓரம் வலித்தும் வலிக்காமல் புரிந்தும் புரியாமல் விடை தெரியாது நீளும் கணம் விடை அளித்தால் நீங்கும் ரணம் விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை தேடியே அலைக்கழியும்…

மனதில் சிறு காயம் மனதின் ஒரு ஓரம் வலித்தும் வலிக்காமல் புரிந்தும் புரியாமல் விடை தெரியாது நீளும் கணம் விடை அளித்தால் நீங்கும் ரணம் விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை தேடியே அலைக்கழியும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *