சமாதானமும் நல்லிணக்கமும்

  • 7

இன,மத வேறுபாடின்றி
மனிதன் என்ற
ஒற்றை நிழலில்
ஒன்றித்து நிற்பது
அழகன்றோ?

அன்பால் இதயங்களை நிரப்பி
பண்பால் மனதை வென்று
வெள்ளைக்கொடி முன்
வெள்ளை மனதுடன் நின்றால்
தவறாகுமா?

சமாதானம் வேண்டும்
தாய்மண்ணுக்குள்.
நல்லிணக்கம் வாழும்
எம்நெஞ்சுக்குள்.

Noor Shahidha
SEUSL
Badulla

இன,மத வேறுபாடின்றி மனிதன் என்ற ஒற்றை நிழலில் ஒன்றித்து நிற்பது அழகன்றோ? அன்பால் இதயங்களை நிரப்பி பண்பால் மனதை வென்று வெள்ளைக்கொடி முன் வெள்ளை மனதுடன் நின்றால் தவறாகுமா? சமாதானம் வேண்டும் தாய்மண்ணுக்குள். நல்லிணக்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *