உண்மையான உறவு

  • 20

உண்மையாக அன்பு வைத்துள்ள
அந்த உள்ளத்திற்கு மட்டுமே
புரியும் அதை உணர்வும் முடியும்.

சில உறவுகளுக்கு எது
உண்மையான உறவு
என்பது கூட தெரியாது

ஆனால் விட்டு விலக மட்டும் நன்கு தெரியும்.
மனதை காயப்படுத்தவும் தெரியும்.

ஒரு உண்மையான உறவு கிடைப்பது
இவ் உலகில் மிக கடினம்
ஒரு உறவின் மதிப்பு தெரிந்த எந்த உறவும்

என்னைக்கும் ஒரு உண்மையான
உறவினை இழக்க விரும்பாது.
அதனை எப்போதும் தக்க
வைத்துக் கொள்ளவே விரும்பும்

உறவுகள் கிடைப்பது
சிலருக்கு வரம்
அதுவே சிலருக்கு சாபம்.

கவிதையின் அரசி
நுஸ்ரா அக்குறணை

உண்மையாக அன்பு வைத்துள்ள அந்த உள்ளத்திற்கு மட்டுமே புரியும் அதை உணர்வும் முடியும். சில உறவுகளுக்கு எது உண்மையான உறவு என்பது கூட தெரியாது ஆனால் விட்டு விலக மட்டும் நன்கு தெரியும். மனதை…

உண்மையாக அன்பு வைத்துள்ள அந்த உள்ளத்திற்கு மட்டுமே புரியும் அதை உணர்வும் முடியும். சில உறவுகளுக்கு எது உண்மையான உறவு என்பது கூட தெரியாது ஆனால் விட்டு விலக மட்டும் நன்கு தெரியும். மனதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *