உனக்காக வாழ்

  • 8

அடுத்தவர் நினைப்பதை
நீ சிந்தித்தால்
உனக்கான கனவை
நீ காண முடியாது

பிறரது கனவுக்கே
நீ வண்ணம்
கொடுக்க முடியும்
மனிதா!

உனக்காக வாழ்
பிறரது
எண்ணங்களுக்காக
நீ வாழ்ந்து
உன் கனவை
கானலாக்கி விடாதே!

Noor Shahidha

அடுத்தவர் நினைப்பதை நீ சிந்தித்தால் உனக்கான கனவை நீ காண முடியாது பிறரது கனவுக்கே நீ வண்ணம் கொடுக்க முடியும் மனிதா! உனக்காக வாழ் பிறரது எண்ணங்களுக்காக நீ வாழ்ந்து உன் கனவை கானலாக்கி…

அடுத்தவர் நினைப்பதை நீ சிந்தித்தால் உனக்கான கனவை நீ காண முடியாது பிறரது கனவுக்கே நீ வண்ணம் கொடுக்க முடியும் மனிதா! உனக்காக வாழ் பிறரது எண்ணங்களுக்காக நீ வாழ்ந்து உன் கனவை கானலாக்கி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *