கையர்

  • 27

எத்துணை நன்மை பயக்கினும்.
எட்டுணை என்றே யுரைப்பர்.

அட்சரம் பிசகாமல் வாழ்ந்திடினும்.
உட்பகைச் செயலே செய்வர்.

ஒட்டாரம் மிக்கதாய்ப் பேச்சிருக்கும்.
கட்டரத்தில் நட்டிய தடியாய் வாழ்விருக்கும்.

குட்சி நிறைந்திட்ட போதும்
சிட்டுக் கீந்திடும் மனமங் கில்லை.

சிட்டர் பேச்சுப் பழித்து
தட்டிக் கழிப்ப தவர் குணமாம்.

தட்டுக்காரராய்த் திரியும் இவர் போல் மானிடர்
நட்புக்குத் தகார் ஒரு போதும்.

Farhana Abdullah
Maggona.
(மக்கொனையூராள்)

எத்துணை நன்மை பயக்கினும். எட்டுணை என்றே யுரைப்பர். அட்சரம் பிசகாமல் வாழ்ந்திடினும். உட்பகைச் செயலே செய்வர். ஒட்டாரம் மிக்கதாய்ப் பேச்சிருக்கும். கட்டரத்தில் நட்டிய தடியாய் வாழ்விருக்கும். குட்சி நிறைந்திட்ட போதும் சிட்டுக் கீந்திடும் மனமங்…

2 thoughts on “கையர்

  1. Some genuinely nice and useful information on this website , as well I conceive the design has got excellent features.

  2. Hi, Neat post. There’s an issue together with your web site in internet explorer, might test this?K IE still is the marketplace chief and a big part of people will pass over your great writing because of this problem.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *