கடலே!

  • 42

ஓ கடலே!
அடுக்கடுக்காய் வரும்
உன் அலைகளிடம் கேள்
ஏன் குழந்தை மனதை
அலைபாய செய்கிறாய் என்று?

அலையே
உன்னை அணைக்க
ஓடி வந்த பிஞ்சு
பாதங்களை கண்டதும்
ஏன் நீ கடலுக்குள்
ஒழிந்து கொள்கிறாய்?

உன்னுடன் கோபித்து
முகம் சுளிக்கையில்
மீண்டும் வந்து
பாதம் நனைக்கிறாய்

உள்ளம் குளிர்ந்து
உன்னை அள்ளி எடுத்து
முகம் நனைக்க
நினைக்கையிலே
சட்டென்று தூரம்
செல்கிறாய்

ஒரு வார்த்தையேனும்
சொல்லாமல்
ஏன் இந்த கண்ணாமூச்சி
ஆட்டம் உனக்கு?

கொஞ்சம் பாதம்
நனைத்து விட்டு
சென்றால் என்ன?
கடல்நீர் வற்றிவிடாது
கண்ணீர் தான் வற்றிவிடும்

Noor Shahidha
SEUSL
Badulla

ஓ கடலே! அடுக்கடுக்காய் வரும் உன் அலைகளிடம் கேள் ஏன் குழந்தை மனதை அலைபாய செய்கிறாய் என்று? அலையே உன்னை அணைக்க ஓடி வந்த பிஞ்சு பாதங்களை கண்டதும் ஏன் நீ கடலுக்குள் ஒழிந்து…

ஓ கடலே! அடுக்கடுக்காய் வரும் உன் அலைகளிடம் கேள் ஏன் குழந்தை மனதை அலைபாய செய்கிறாய் என்று? அலையே உன்னை அணைக்க ஓடி வந்த பிஞ்சு பாதங்களை கண்டதும் ஏன் நீ கடலுக்குள் ஒழிந்து…

7 thoughts on “கடலே!

  1. I’m curious to find out what blog system you are using? I’m experiencing some small security problems with my latest blog and I’d like to find something more risk-free. Do you have any recommendations?

  2. I really like your blog.. very nice colors & theme. Did you design this website yourself or did you hire someone to do it for you? Plz answer back as I’m looking to create my own blog and would like to know where u got this from. thanks a lot

  3. Hi there! This is my first visit to your blog! We are a team of volunteers and starting a new project in a community in the same niche. Your blog provided us useful information to work on. You have done a extraordinary job!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *