நாளைய கனவு

  • 61

உன் மனதின் ஆழத்தில்
பதிந்துவிட்ட கனவுகளை
யாரும் கலைத்துவிட முடியாது
தகர்த்து விடவும் முடியாது
நீ விரும்பினால் தவிர!

உன் உறுதியான
கனவுகளுக்கு
உயிரிருக்கும் அது
நனவாகும்வரை!

என்றோ ஒரு நாள்
நீ கண்ட கனவு
நீ எதிர்பாராமலேயே
நிஜமாகும் போது
உன் ஆத்மா
ஒரு கணம்
பூரித்து விடுகிறது.

அப்போ எதற்காக
ஏமாற்றம், இழப்பு,
வலி, கவலை
பலமற்ற
அத்திவாரத்தைப்போல்
உறுதியற்று கனவுகள்
மட்டும் தான்
தகர்த்து எரியப்படுகிறது.

ஆழ்மனதிலிருந்து
நினைப்பவை நிட்சயம்
நிலைத்து நிற்கும் ஒரு நாள்!

கால ஓட்டத்தில்கூட
அவை கலைந்து,
சிதைந்து விடுவது
இல்லை.

கனவுகளை கெட்டியாகப்
பிடித்துக்கொள்ளுங்கள்
உள்ளிருந்து ஒரு ஆத்மா
ஒரு ஓரமாக எப்பொழுதும்
அதைப் பற்றியே
சிந்தித்துக் கொண்டு இருக்கும்.

விடா முயற்சியில்
வெற்றிநடை போடுங்கள்
கனவின் பிரதிவிம்பம்
அதோதொலைவில்
இல்லை!

முயற்சித்தால்
வெற்றி கூட
அருகில் தான்!
நாளைய கனவு
இன்றே நனவு.

Nushra Aadham
Akurana
South eastern university of Sri Lanka (Reading)

உன் மனதின் ஆழத்தில் பதிந்துவிட்ட கனவுகளை யாரும் கலைத்துவிட முடியாது தகர்த்து விடவும் முடியாது நீ விரும்பினால் தவிர! உன் உறுதியான கனவுகளுக்கு உயிரிருக்கும் அது நனவாகும்வரை! என்றோ ஒரு நாள் நீ கண்ட…

உன் மனதின் ஆழத்தில் பதிந்துவிட்ட கனவுகளை யாரும் கலைத்துவிட முடியாது தகர்த்து விடவும் முடியாது நீ விரும்பினால் தவிர! உன் உறுதியான கனவுகளுக்கு உயிரிருக்கும் அது நனவாகும்வரை! என்றோ ஒரு நாள் நீ கண்ட…

10 thoughts on “நாளைய கனவு

  1. It is in point of fact a nice and useful piece of info. I’m happy that you just shared this useful information with us. Please keep us up to date like this. Thank you for sharing.

  2. Nice blog! Is your theme custom made or did you download it from somewhere? A theme like yours with a few simple tweeks would really make my blog stand out. Please let me know where you got your design. Appreciate it

  3. I feel that is among the such a lot important information for me. And i’m satisfied studying your article. But want to remark on some basic things, The website style is great, the articles is truly nice : D. Just right process, cheers

  4. Hmm it appears like your site ate my first comment (it was extremely long) so I guess I’ll just sum it up what I had written and say, I’m thoroughly enjoying your blog. I too am an aspiring blog writer but I’m still new to everything. Do you have any helpful hints for inexperienced blog writers? I’d genuinely appreciate it.

  5. A formidable share, I simply given this onto a colleague who was doing a little bit analysis on this. And he the truth is purchased me breakfast as a result of I found it for him.. smile. So let me reword that: Thnx for the deal with! However yeah Thnkx for spending the time to discuss this, I really feel strongly about it and love reading extra on this topic. If attainable, as you turn out to be expertise, would you thoughts updating your blog with more details? It is highly useful for me. Massive thumb up for this weblog publish!

  6. When I originally commented I clicked the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I get four emails with the same comment. Is there any way you can remove me from that service? Thanks!

  7. Someone essentially help to make seriously posts I would state. This is the very first time I frequented your website page and thus far? I amazed with the research you made to make this particular publish extraordinary. Great job!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *