கணவன்

  • 10

நான் கேட்டதை எல்லாம்
வாங்கி தந்தான்
நான் சொன்ன இடம்
எல்லாம் கூட்டிச் சென்றான்

விதம் விதமாய்
ஆடை அணிகலன்கள்
வாங்கி தந்தான்
என்று தம் கணவனது
புகழ் பாடி மகிழும்
மனைவியர்களில்
நான் ஒருத்தி அல்ல

அவர்களை காட்டிலும்
நான் ஒரு படி மேல்
இல்லை இல்லை பல படிகள்

என்னை அவன்
பல ஆடவர்களின்
கண்களுக்கு
இறையாக்குவதில்லை

ஷைதானிய தீண்டல்களை
தீண்ட விடுவதில்லை
அல்லாஹவின் வழியை
நினைவு படுத்த மறப்பதில்லை

அவன் என்னை நேசிக்கிறான்
இம்மைக்காக மட்டும்
அல்ல மறுமைக்காகவும்
அல்ஹம்துலில்லாஹ்

H.SUMAIYA AFRIDI BA ®️
Undergraduate
SEUSL

நான் கேட்டதை எல்லாம் வாங்கி தந்தான் நான் சொன்ன இடம் எல்லாம் கூட்டிச் சென்றான் விதம் விதமாய் ஆடை அணிகலன்கள் வாங்கி தந்தான் என்று தம் கணவனது புகழ் பாடி மகிழும் மனைவியர்களில் நான்…

நான் கேட்டதை எல்லாம் வாங்கி தந்தான் நான் சொன்ன இடம் எல்லாம் கூட்டிச் சென்றான் விதம் விதமாய் ஆடை அணிகலன்கள் வாங்கி தந்தான் என்று தம் கணவனது புகழ் பாடி மகிழும் மனைவியர்களில் நான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *