எனக்குள் தாகிக்கிறது

  • 66

இது தண்ணீரை
தேடிய தாகம் அல்ல
மாறாக எனது இலக்குகளை
அடைவதற்கான தாகம்

எனது இந்த தேடல் பயணத்தில்
எங்கு பார்த்தாலும்
கானல் நீர் தான் தெரிகிறது

ஏற்கனவே கானல்நீரைக் கண்டு
ஏமாற்றம் அடைந்த என் விழிகள்
இப்போது முன் எச்சரிக்கையாக இருக்கிறது

நான் தேடுவது கானல் நீரை அல்ல
அடிபட்ட என் வாழ்க்கை காயங்களுக்கு
மருந்திடப் போகும் நீரை தான்

அது தான் எனது இலக்குகள்
ஆம் எனக்குள் தாகிக்கிறது
எனது வாழ்வின் மைல்கற்களை
அடையும் வரை இந்த தாகம் தீராது

அன்று மழை போல வெற்றிகள்
எனது தாகத்தை நிச்சயம் தீர்க்கும்
அந்நாளுக்காக தாகத்துடன் காத்திருக்கிறேன்

Noor Shahidha
SEUSL
Badulla

இது தண்ணீரை தேடிய தாகம் அல்ல மாறாக எனது இலக்குகளை அடைவதற்கான தாகம் எனது இந்த தேடல் பயணத்தில் எங்கு பார்த்தாலும் கானல் நீர் தான் தெரிகிறது ஏற்கனவே கானல்நீரைக் கண்டு ஏமாற்றம் அடைந்த…

இது தண்ணீரை தேடிய தாகம் அல்ல மாறாக எனது இலக்குகளை அடைவதற்கான தாகம் எனது இந்த தேடல் பயணத்தில் எங்கு பார்த்தாலும் கானல் நீர் தான் தெரிகிறது ஏற்கனவே கானல்நீரைக் கண்டு ஏமாற்றம் அடைந்த…

8 thoughts on “எனக்குள் தாகிக்கிறது

  1. It is actually a great and useful piece of info. I am happy that you just shared this useful information with us. Please keep us informed like this. Thanks for sharing.

  2. I’m really loving the theme/design of your website. Do you ever run into any internet browser compatibility issues? A couple of my blog visitors have complained about my website not working correctly in Explorer but looks great in Opera. Do you have any tips to help fix this issue?

  3. I keep listening to the news broadcast speak about receiving boundless online grant applications so I have been looking around for the top site to get one. Could you tell me please, where could i acquire some?

  4. Pretty nice post. I just stumbled upon your blog and wished to say that I have truly enjoyed surfing around your blog posts. In any case I will be subscribing to your feed and I hope you write again very soon!

  5. Good website! I truly love how it is simple on my eyes and the data are well written. I’m wondering how I might be notified when a new post has been made. I have subscribed to your feed which must do the trick! Have a nice day!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *