பல்கலையில் முதல் நாள்

  • 190

ஈராண்டு முடிந்தாலும்
இன்று வரை
அழியாத நினைவுகள்
அன்றைய முதல் நாள்

முதல் நாள்
முதல் அனுபவம்
முகத்தில் தெரிய
இதய படபடப்புடன்
முதலடி எடுத்து
வைத்தேன் எத்தனையோ
எதிர்ப்பார்ப்புகளுடன்

இலக்கை நோக்கிய
பயணத்தில்
முகப்பைப் பார்த்து
பிரம்மித்தேன்
பச்சை பசேல் என்ற
புற்தரை
வண்ணமயமான பூஞ்செடிகளுக்கு
மத்தியில் வளைந்து
சென்ற வழியிலே
வசமிழந்து நின்றேன்
பல்கலை சுற்றுப்புற
பூஞ்சோலையில்

முன்னறியா முகங்கள்
பழக்கமில்லா பல இடங்கள்
பயத்துடன் பார்த்திருக்க
சிரித்தன சில முகங்கள்
முறைத்தன சில முகங்கள்
உணர்வில்லாத சில முகங்கள்

உறவுகள் விடைப்பெற
விழிநீர் விரைந்து வர
வாரம் ஒன்று சென்றது
விளங்கமுடியாத விடயங்களுடன்

தொடர்ந்தது பயணம்

பழையது மறக்க
புதியவை புக
புத்துணர்ச்சி பூரித்தது
பல்கலைக்கழக பூங்காவில்

சீனியஸ் சிறை பிடிக்க
ஜுனியஸ் சிதறி ஓட
சிலர் சிக்கிக் கொள்ள
பலர் பந்தா காட்ட
பல போது கசந்தாலும்
சிந்தித்தால் சிரிக்க
வைக்கும் தருணங்கள் அவை

புதிதாய் பூத்தன
புது நட்பு வட்டாரங்கள்
ஊரறிந்து பெயர்
தெரிந்து
கவலைகள் மறந்து
கதையளந்து
நடை பயின்றோம்
நண்பர்களாக

படிக்கிறோம் இங்கே
பாடங்களை மட்டுமல்ல
வாழ்க்கையையும் கூடவே!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

ஈராண்டு முடிந்தாலும் இன்று வரை அழியாத நினைவுகள் அன்றைய முதல் நாள் முதல் நாள் முதல் அனுபவம் முகத்தில் தெரிய இதய படபடப்புடன் முதலடி எடுத்து வைத்தேன் எத்தனையோ எதிர்ப்பார்ப்புகளுடன் இலக்கை நோக்கிய பயணத்தில்…

ஈராண்டு முடிந்தாலும் இன்று வரை அழியாத நினைவுகள் அன்றைய முதல் நாள் முதல் நாள் முதல் அனுபவம் முகத்தில் தெரிய இதய படபடப்புடன் முதலடி எடுத்து வைத்தேன் எத்தனையோ எதிர்ப்பார்ப்புகளுடன் இலக்கை நோக்கிய பயணத்தில்…

4 thoughts on “பல்கலையில் முதல் நாள்

  1. 938977 659932The vacation delivers on offer are : believed a selection of some with the most selected and moreover budget-friendly global. Any of these lodgings tend to be really used along units may possibly accented by indicates of pretty shoreline supplying crystal-clear turbulent waters, concurrent with the Ocean. hotels packages 477902

  2. 910069 323593Normally I do not learn post on blogs, however I would like to say that this write-up really pressured me to have a look at and do so! Your writing style has been surprised me. Thank you, quite excellent post. 516183

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *