காதலர் தினம்

  • 35

 

இனம், மொழி
எல்லைகளைக் கடந்து
மனம் மட்டும்
பேசிக் கொள்ளும்
மொழி காதல்

காதல்
காலத்தால் அழியாது
கட்டுப்பாடான
உணர்வுகளோடு
காதல் வளர்த்தால்
காண்போர்களிடம் கூட
காதலுக்கு மரியாதை தான்!

தனிமை சந்திப்பிலும்
தடம் புரளாமல்
இனிமையாய் சேர்ந்திடும்
இல்லறம் வரையிலும்!

பரிசுப் பொருட்களை
பரிமாறி உள்ளத்தை
அன்பால் வென்று
உணர்வுகளை
அழகாக மொழிந்து
காதல் தினத்தை
கலங்கம் இல்லாமல்
கனிவோடு கொண்டாடுவோம்!

காதல் தினம் என்று
கலாசாரத்தை சீரழிக்காதீர்கள்
காட்சி பொருளாய் ஆக்காதீர்கள்
அதன் புனிதத்தை குலைத்து விடாதீர்கள்!

Nushra Aadham
Akurana
South eastern university of Sri Lanka

  இனம், மொழி எல்லைகளைக் கடந்து மனம் மட்டும் பேசிக் கொள்ளும் மொழி காதல் காதல் காலத்தால் அழியாது கட்டுப்பாடான உணர்வுகளோடு காதல் வளர்த்தால் காண்போர்களிடம் கூட காதலுக்கு மரியாதை தான்! தனிமை சந்திப்பிலும்…

  இனம், மொழி எல்லைகளைக் கடந்து மனம் மட்டும் பேசிக் கொள்ளும் மொழி காதல் காதல் காலத்தால் அழியாது கட்டுப்பாடான உணர்வுகளோடு காதல் வளர்த்தால் காண்போர்களிடம் கூட காதலுக்கு மரியாதை தான்! தனிமை சந்திப்பிலும்…

2 thoughts on “காதலர் தினம்

  1. I like what you guys are up too. Such clever work and reporting! Keep up the excellent works guys I have incorporated you guys to my blogroll. I think it will improve the value of my site 🙂

  2. Appreciating the time and energy you put into your website and detailed information you offer. It’s awesome to come across a blog every once in a while that isn’t the same old rehashed information. Great read! I’ve bookmarked your site and I’m adding your RSS feeds to my Google account.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *