ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில்  21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் 15 நாடுகள் எதிராகவும் பேசி  நேற்று இலங்கை விவகாரம் சர்வதேச மட்டத்தில் சூடுபிடித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியம், நோர்வே, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்துப் பேசினர்.

இருப்பினும், இந்தியாவும் ஜப்பானும் நடுநிலை நிலைகளை எடுத்தன.

மனித உரிமைகள் பேரவையின் பத்து நாடுகள் உட்பட 21 இலங்கைக்கு ஆதரவாக பேசியுள்ளன.

ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், வியட்நாம், மாலத்தீவுகள், கியூபா, நிகரகுவா, எரிட்ரியா, நேபாளம், கம்போடியா, லாவோஸ், அஜர்பைஜான், வியட்நாம், பெலாரஸ், ​​வட கொரியா, காபோன், பிலிப்பைன்ஸ், சிரியா மற்றும் எகிப்து. ஆகிய நாடுகள் ஆதரவளித்துள்ளன.

LNN Staff

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help