மடமையினால் கொடுமை

  • 29

தாயவள் உயிரில் கருவானது
நோய் எனும் பெயரில் சருகானது
மடமையின் பிடியில் பழியானது
மண்ணுக்கு மழலை உறவானது

புன்னகை அங்கே களவானது
புண்களால் பூ ஒன்று ரணமானது
மனிதமும் அங்கே புதிரானது
மனதினில் கொடுந்துயர் உருவானது

பூங்குயிலின் மூச்சு முடிவானது
பூகம்பமாய் இதயம் பிளவானது
யாரைச் சொல்லி நோவது
காலம் எங்கோ போகுது

மக்கொனையூராள்

தாயவள் உயிரில் கருவானது நோய் எனும் பெயரில் சருகானது மடமையின் பிடியில் பழியானது மண்ணுக்கு மழலை உறவானது புன்னகை அங்கே களவானது புண்களால் பூ ஒன்று ரணமானது மனிதமும் அங்கே புதிரானது மனதினில் கொடுந்துயர்…

தாயவள் உயிரில் கருவானது நோய் எனும் பெயரில் சருகானது மடமையின் பிடியில் பழியானது மண்ணுக்கு மழலை உறவானது புன்னகை அங்கே களவானது புண்களால் பூ ஒன்று ரணமானது மனிதமும் அங்கே புதிரானது மனதினில் கொடுந்துயர்…

4 thoughts on “மடமையினால் கொடுமை

  1. I wanted to thank you for this great read!! I definitely enjoying every little bit of it I have you bookmarked to check out new stuff you post…

  2. obviously like your website but you have to check the spelling on several of your posts. Several of them are rife with spelling issues and I in finding it very troublesome to inform the truth nevertheless I will surely come back again.

  3. Does your website have a contact page? I’m having a tough time locating it but, I’d like to shoot you an e-mail. I’ve got some suggestions for your blog you might be interested in hearing. Either way, great website and I look forward to seeing it grow over time.

  4. Do you mind if I quote a couple of your posts as long as I provide credit and sources back to your blog? My blog is in the exact same area of interest as yours and my users would certainly benefit from some of the information you present here. Please let me know if this alright with you. Cheers!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *