சிந்திக்க சில வரிகள்

  • 18

ஒரு சிறு தலை வலிக்கும் மருந்து மாத்திரை பிராத்தனையை விட மாந்திரீகத்தை நம்பும் மக்கள் தனது வாழ்க்கை விதியில் இறைநிழலை விட மாந்திரீக நிழலிலே கழிக்க வேண்டி ஏற்படுகிறது.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல மூடநம்பிக்கையில் மூழ்கியவனுக்கு சோதனைகள் எல்லாம் சூனியமாக தான் தெரியும்.

இறைவிதியை நம்பினால் இறைநெருக்கத்தையும் நிம்மதியையும் பெறலாம். இன்றேல் இறைக்கோபத்தையும் குழப்பத்தையும் தான் பெற வேண்டி ஏற்படும். கண்மூடித்தனமான நம்பிக்கைக்கும் கண்திறந்த நம்பிக்கைக்கும் வேறுபாடுகள் உண்டு.

எனவே எதை நம்ப வேண்டும் எதை நம்ப கூடாது என்பதில் அவதானமாக இருப்போம். நிச்சயமாக ஏகன் அல்லாஹ்வை தவிர சிறந்த பாதுகவலன் வேறில்லை. அவனது அனுமதி இன்றி சிறு அசைவும் அசையாது. இறை நம்பிக்கையே என்றும் மேலானது.

Noor Shahidha
SEUSL
Badulla

ஒரு சிறு தலை வலிக்கும் மருந்து மாத்திரை பிராத்தனையை விட மாந்திரீகத்தை நம்பும் மக்கள் தனது வாழ்க்கை விதியில் இறைநிழலை விட மாந்திரீக நிழலிலே கழிக்க வேண்டி ஏற்படுகிறது. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்…