மெளனம்

  • 24

வெற்றியில் மெளனம்
பணிவு
தோல்வியில் மெளனம்
அனுபவம்
பிரிவில் மெளனம்
வேதனை

இன்பத்தில் மெளனம்
களிப்பு
துன்பத்தில் மெளனம்
இயலாமை
வாக்குவாதத்தில் மெளனம்
விட்டுக்கொடுப்பு

வறுமையில் மெளனம்
கொடுமை
இளமையில் மெளனம்
இம்சை
இலட்சியத்தில் மெளனம்
முயற்சி

கடமையில் மெளனம்
பொறுப்பு
பிரச்சினையில் மெளனம்
பொறுமை
காதலில் மெளனம்
வெட்கம்

மெளனம் – மொழி
பெயர்க்கப்படாத மொழி!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

வெற்றியில் மெளனம் பணிவு தோல்வியில் மெளனம் அனுபவம் பிரிவில் மெளனம் வேதனை இன்பத்தில் மெளனம் களிப்பு துன்பத்தில் மெளனம் இயலாமை வாக்குவாதத்தில் மெளனம் விட்டுக்கொடுப்பு வறுமையில் மெளனம் கொடுமை இளமையில் மெளனம் இம்சை இலட்சியத்தில்…