நட்பு

  • 42

ஏனோ இப்போதெல்லாம்
மீண்டும் பிறந்திட்ட உணர்வு…
யாரோடும் ஒட்டிப்பழகாத எனக்கு
உன் நட்பு பாரியதொரு
மாற்றம் தான்…..
நீ என் பக்கத்தில் இருக்கும் போதெல்லாம்
ஓர் தைரியம் என்னுள்….
உன் நட்பை இழந்து விடக் கூடாது என்று
உன் கை பிடித்துமுகம் பார்த்து சொல்ல நினைத்தாலும்…
ஏனோ வார்த்தைகள்
மௌனமாகி…
கண்கள் மட்டும் கலங்கி
நிற்கின்றன.

Fathi shiha

ஏனோ இப்போதெல்லாம் மீண்டும் பிறந்திட்ட உணர்வு… யாரோடும் ஒட்டிப்பழகாத எனக்கு உன் நட்பு பாரியதொரு மாற்றம் தான்….. நீ என் பக்கத்தில் இருக்கும் போதெல்லாம் ஓர் தைரியம் என்னுள்…. உன் நட்பை இழந்து விடக்…

ஏனோ இப்போதெல்லாம் மீண்டும் பிறந்திட்ட உணர்வு… யாரோடும் ஒட்டிப்பழகாத எனக்கு உன் நட்பு பாரியதொரு மாற்றம் தான்….. நீ என் பக்கத்தில் இருக்கும் போதெல்லாம் ஓர் தைரியம் என்னுள்…. உன் நட்பை இழந்து விடக்…

7 thoughts on “நட்பு

  1. Does your blog have a contact page? I’m having a tough time locating it but, I’d like to shoot you an email. I’ve got some ideas for your blog you might be interested in hearing. Either way, great website and I look forward to seeing it improve over time.

  2. Howdy! I’m at work surfing around your blog from my new iphone 3gs! Just wanted to say I love reading your blog and look forward to all your posts! Carry on the superb work!

  3. hello there and thank you for your information – I have definitely picked up something new from right here. I did however expertise a few technical issues using this web site, since I experienced to reload the web site many times previous to I could get it to load properly. I had been wondering if your hosting is OK? Not that I’m complaining, but slow loading instances times will often affect your placement in google and can damage your high quality score if advertising and marketing with Adwords. Well I am adding this RSS to my email and can look out for a lot more of your respective intriguing content. Make sure you update this again soon..

  4. Wonderful blog! Do you have any hints for aspiring writers? I’m planning to start my own website soon but I’m a little lost on everything. Would you advise starting with a free platform like WordPress or go for a paid option? There are so many options out there that I’m completely confused .. Any tips? Cheers!

  5. Good day! I know this is kind of off topic but I was wondering if you knew where I could find a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having difficulty finding one? Thanks a lot!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *