பயங்கரவாதம்

பண்டிகைக்கான
பலஸ்தீன
பாலகர்களின்
பலவண்ண
பட்டாசுகளல்ல

பாலகர்களையும்
பரிதவிக்கும்
பனுயிஸ்ரவேலர்களின்
பயங்கரவாதம்

Ibnuasad