சீறிய சுறா

  • 63

பள்ளிப்பருமவது. மிகவும் துடிதுடிப்பாய் ஓடுத்திரியும்காலம். தொலைக்காட்சியும்  வீட்டில் ஓடிக்கொண்டிருக்கின்றது. திடீரென பிரேக்கிங் நிய்ஸ். தொலைக்காட்சியருகே எல்லோரையும் கூட்டிவந்து நிறுத்துகிறேன். சுனாமி தாக்கம் எனச் சொல்லி அவலங்கள் பற்றி அங்கு வாசிக்கப்படுகின்றது.bஏதும் அறியா நானோ ஆந்தையாய் முழித்துக்கொண்டிருக்கிறேன். மாற்றும் செனல் எல்லாம் அதுவாய் ஒளிக்க கடைசியில் நானே ஓர் முடிவு எடுகிறேன்.ஆம் அது சுறாமீன் தாக்கமொன்றாமென்று..
புரியா வயதது. அடிக்குறிப்பை வாசிக்காமலேயே செய்திவாசிப்பாளரின் முகப் பக்கமே என் முழுக்கவனமும்  இருக்கும். ஏதோ பேரழிவு என்பதை  படங்களும் திரைகளும் வெளிச்சம் போட்டுக்காட்டின. சிறுமியென்பதால் பக்கத்துவீடெல்லாம் ஓடியோடி அறிவிக்கிறேன். எல்லோரையும் டீவி முன்நிறுத்தி செய்தி கேட்க தூண்டிவிடுகிறேன்.
நாட்கள் செல்லச்செல்ல நான் உணர்ந்து கொள்கிறேன் சுனாமியென்பது கடலலை சீற்றமொன்றென்று.  அழிவுகள் இலங்கையை ஒரு குலுக்கி  குலுக்கிப்போட்டதை  சிலநாட்களின் பின் புரிந்துகொள்கிறேன் .வாட்டம் சூட வலித்ததற்போதே. அன்றைய நாள் இன்றைய நாளாய் இருக்க அன்று கண்ட வடுக்கள்  இன்றும் ஆறா நிலையில் கடவுளிடம் கையேந்துகிறேன் திருநாடு மீண்டுமொருமுறை சுனாமியை சந்திக்கக்கூடாதென்று.

Bindhi Ameen
SEUSL
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

பள்ளிப்பருமவது. மிகவும் துடிதுடிப்பாய் ஓடுத்திரியும்காலம். தொலைக்காட்சியும்  வீட்டில் ஓடிக்கொண்டிருக்கின்றது. திடீரென பிரேக்கிங் நிய்ஸ். தொலைக்காட்சியருகே எல்லோரையும் கூட்டிவந்து நிறுத்துகிறேன். சுனாமி தாக்கம் எனச் சொல்லி அவலங்கள் பற்றி அங்கு வாசிக்கப்படுகின்றது.bஏதும் அறியா நானோ ஆந்தையாய்…

பள்ளிப்பருமவது. மிகவும் துடிதுடிப்பாய் ஓடுத்திரியும்காலம். தொலைக்காட்சியும்  வீட்டில் ஓடிக்கொண்டிருக்கின்றது. திடீரென பிரேக்கிங் நிய்ஸ். தொலைக்காட்சியருகே எல்லோரையும் கூட்டிவந்து நிறுத்துகிறேன். சுனாமி தாக்கம் எனச் சொல்லி அவலங்கள் பற்றி அங்கு வாசிக்கப்படுகின்றது.bஏதும் அறியா நானோ ஆந்தையாய்…

12 thoughts on “சீறிய சுறா

  1. I have not checked in here for a while as I thought it was getting boring, but the last several posts are great quality so I guess I?¦ll add you back to my everyday bloglist. You deserve it my friend 🙂

  2. This design is incredible! You definitely know how to keep a reader amused. Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost…HaHa!) Wonderful job. I really loved what you had to say, and more than that, how you presented it. Too cool!

  3. I actually wanted to write down a brief word to express gratitude to you for these fantastic tricks you are posting here. My time-consuming internet search has at the end of the day been compensated with brilliant insight to exchange with my great friends. I would repeat that we readers actually are quite lucky to live in a very good place with so many outstanding individuals with beneficial advice. I feel very much fortunate to have come across your weblog and look forward to tons of more cool moments reading here. Thank you once more for all the details.

  4. I’ve been absent for some time, but now I remember why I used to love this blog. Thank you, I’ll try and check back more often. How frequently you update your web site?

  5. What is Alpha Tonic? Alpha Tonic stands as a natural health supplement designed to comprehensively address men’s overall well-being.

  6. What Is Sugar Defender? Sugar Defender is a natural blood sugar support formula created by Tom Green. It is based on scientific breakthroughs and clinical studies.

  7. wonderful issues altogether, you simply gained a logo new reader. What would you recommend in regards to your publish that you made a few days ago? Any sure?

  8. Hello! I could have sworn I’ve been to this website before but after reading through some of the post I realized it’s new to me. Anyways, I’m definitely happy I found it and I’ll be book-marking and checking back frequently!

  9. I’ve been browsing online greater than 3 hours these days, yet I never discovered any attention-grabbing article like yours. It is beautiful price enough for me. In my opinion, if all site owners and bloggers made good content material as you did, the web might be much more helpful than ever before.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *