மாற்றம்

  • 9

விஞ்ஞானத்தை வானோங்க வளர்த்து
அறியாமையை கிள்ளி எறிந்து
தற்பெருமை அடித்துக் கொண்டிருந்த
மனித சமுதாயத்தை

கண்ணுக்கு தெரியா வைரசு வந்து
பல லட்சம் உயிர்களை காவு கொண்டு
உலகையே வீட்டினுல் அடக்கி
மனிதர்களின் தற்பெருமையை
கிள்ளி எறிந்து விட்டது.

இன, மத,பேதமென பிளவுண்ட
மனித சமூகத்தை
ஒரு கொடியில் பூத்த பூ போல்
ஒற்றுமையாய் மாற்றியதே

தான தர்மம் செய்யவென
மனதாலே எண்ணி கூட
பார்க்காத பலரையும்
வலது கொடுத்தது
இடது அறியா வண்ணம்
கொடுக்க தூண்டியதே.

கெடுதியென நாம் நினைக்கும்
பற்பல நிகழ்வினிலும்
நாம் அறியா பற்பல
நலவுகளும் உண்டதிலே

F. Zainab Zuhair
GRADE:10
Kl Zam Rifai Hajiar National School.
1st Year Dar Az Zahra Ladis College.

விஞ்ஞானத்தை வானோங்க வளர்த்து அறியாமையை கிள்ளி எறிந்து தற்பெருமை அடித்துக் கொண்டிருந்த மனித சமுதாயத்தை கண்ணுக்கு தெரியா வைரசு வந்து பல லட்சம் உயிர்களை காவு கொண்டு உலகையே வீட்டினுல் அடக்கி மனிதர்களின் தற்பெருமையை…