உயர்தரப்பரீட்சை ஒக்டோபரில்

  • 18

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில்,

2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரபத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில், 2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரபத்திர உயர்தர பரீட்சை…