18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டர் 1,150 க்கு வர்த்தமானி அடுத்த வாரம்

  • 7

சமையல் எரிவாயு 18 லீற்றர் கொண்ட சிலிண்டரை 1,150 ரூபாவுக்கு விற்பனை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு, அமைச்சர் இதன்போது அழைப்பு விடுத்தார்.

சமையல் எரிவாயு 18 லீற்றர் கொண்ட சிலிண்டரை 1,150 ரூபாவுக்கு விற்பனை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…