ஒலிம்பிக் கனவுகளை இழந்த போதிலும், ஆரம்ப சுற்றில் அனிகா இரண்டாவது இடம்

  • 10

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பெண்கள் 100 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் ஆரம்ப சுற்றில் போட்டியிட்ட இலங்கை தடகள வீரர் அனிகா கபூர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 100 மீற்றரை 1: 05.33 வினாடிகளில் அனிகா கஃபூர் நிறைவு செய்தார்.

முதலாம் இடத்தை அஜர்பைஜானின் மரியம் ஷேக் அலிசாதேவுக்கு கிடைத்தது, அவர் 01:01:37 வினாடிகளில் பூர்த்தி செய்து முதல் இடத்தைப் பிடித்தார், மூன்றாம் இடம் அகதிகள் ஒலிம்பிக் அணியின் யூஸ்ரா மார்டினி பெற்றுக் கொண்டார். அவர் 01: 06: 78 வினாடிகளில் பூர்த்தி செய்தார்.

இருப்பினும், ஆரம்ப சுற்றின் முடிவில் அனிகா 32 வது இடத்தைப் பிடித்தார். அதன்படி, எதிர்வரும் அரையிறுதியில் அனிகாவால் போட்டியிட முடியாது.

நேற்று ஜப்பான் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பெண்கள் 100 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் ஆரம்ப சுற்றில் போட்டியிட்ட இலங்கை தடகள வீரர் அனிகா கபூர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 100 மீற்றரை 1: 05.33 வினாடிகளில்…