இல்ல விளையாட்டு போட்டி

அரனாயக்க கடபேரிய அல் ஜெலால் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் 2019.02.07ஆம் திகதியான இன்று இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் அதிபர் ஏ.கே.எம் பைசர் தலைமையில் வெகுவிமர்சையாக நடந்தேறியது.
அரனாயக்க கோட்ட கல்விப் பணிப்பாளர் டப்லியு.ஏ.விஜேசிரி, மாவனல்லை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.நஜீப், அல் புர்கான் கல்வி மற்றும் மனித நேய சேவைகள் சங்க தலைவர் ஐ.எல்.எம்.நவாஸ் (மதனி)என பலர் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்ததுடன் இவ்இறுதிநாள்
இல்லவிளையாட்டுப் போட்டி பரிசளிப்புநிகழ்வுடன் இனிதே நிறைவுற்றன.
Binth ameen

Author: admin