SLIATE கு விண்ணப்பித்து பதிவு செய்யாதவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு

  • 8

SLIATE (இலங்கை உயர் தொழிர் நுட்ப நிறுவனம்) இல் HND (உயர் தேசிய டிப்ளோமா) பாடத்திட்டங்களுக்கு விண்ணப்பித்து இதுவரை பதிவு செய்யாத மாணவர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வெவ்வேறு உயர் தேசிய கல்லூரிகளில் குறைந்த எண்ணிக்கையிலான காலியிடங்கள் உள்ளன.

நீங்கள் ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை பதிவு செய்யாத மாணவராக இருந்தால்  குறித்த நிறுவனங்களில் தொடர்புடைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, 26 ஆகஸ்ட் 2021 அல்லது அதற்கு முன்னர் உங்கள் ஒப்புதலைச் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரவையும் சேகரித்த பிறகு, நாங்கள் ஒரே வாரத்தில் இறுதி முடிவுகளை எடுப்போம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Institute Contact Number
Advanced Technological Institute – Kegalle 0715447676, 0766949546
Advanced Technological Institute – Tangalle 0716790886, 0703767381, 0715177580, 0762237580
Advanced Technological Institute – Ampara 0717638653, 0634929131, 0705965769, 0632222056
Advanced Technological Institute – Sammanthurai 0703418480, 0775153500
Advanced Technological Institute – Trincomalee 0755592927, 0778086443, 0702324439
Advanced Technological Institute – Colombo 0714407665, 0769619175
Advanced Technological Institute – Anuradhapura 0252234417, 0716564572, 0252234417, 0714430161
Advanced Technological Institute – Kandy 0812226644, 0714848210, 0812232097, 0774538133
Advanced Technological Institute – Vavuniya 0776162010, 0242052733
Advanced Technological Institute – Mannar 0767966111, 0779202279
Advanced Technological Institute – Galle 0912246179
Advanced Technological Institute – Nawalapitiya 0713702889, 0718501374
Advanced Technological Institute – Badulla 0552230218, 0716723048, 0712347677
Advanced Technological Institute – Ratnapura 0718000460, 0712122692

 

SLIATE (இலங்கை உயர் தொழிர் நுட்ப நிறுவனம்) இல் HND (உயர் தேசிய டிப்ளோமா) பாடத்திட்டங்களுக்கு விண்ணப்பித்து இதுவரை பதிவு செய்யாத மாணவர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வெவ்வேறு உயர்…

SLIATE (இலங்கை உயர் தொழிர் நுட்ப நிறுவனம்) இல் HND (உயர் தேசிய டிப்ளோமா) பாடத்திட்டங்களுக்கு விண்ணப்பித்து இதுவரை பதிவு செய்யாத மாணவர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வெவ்வேறு உயர்…