இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதார அபிவிருத்தி

*” பொருளாதார அபிவிருத்தி – ஓர் இஸ்லாமிய பார்வை “* எனும் தலைப்பில் விசேட செயலமர்வொன்று 2019:02:07 திகதி மாலை 4.00 க்கு இர்பானியா அரபுக் கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது.மேற்படி விரிவுரையை இத்துறையில் கலாநிதி பட்டத்தை நிறைவு செய்துள்ள அஷ்ஷெய்க் Dr. முஹம்ம்ட் முபீட் (நத்வி,அஸ்ஹரி) நிகழ்த்தவுள்ளார்.விரிவுரையின் நேரலையை கல்லூரி மீடியா பிரிவின் AIMCA Facebook பக்கத்தில் பார்வையிடலாம்.
Nafees Naleer ( Irfani )

Comments are closed.