சிகரம் தொடும் மாவனல்லை ஸஹிரா

மாவனல்லை ஸஹிராக்கல்லூரி இவ்வருடம் தன் நூற்றாண்டை வெகுசிறப்பாய் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் வெளியாகியுள்ள கா.பொ.த சாதரண தர பெறுபேறுகள் அப்பாடசாலையின் நூற்றாண்டை மென்மேலும் சிறப்பிப்பதாய் அமைந்துள்ளமை போற்றத்தக்கது.

இவ்வருட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி 9A s – 24 மாணவர்கள் பெற்றுள்ளதுடன் 8As- 12, 7As -10 மாணவர்கள் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துத்தந்துள்ளனர் .

எத்துறையிலும், உலகெங்கிலும் மாவனல்லை தேசிய பாடசாலை மாணவர்கள் மிளிர்ந்து வருவது பாடசாலைக்கு என்றும் பெருமைசேர்க்கவல்லது

பின்த் அமீன்