புலமைப்பரிசில், A/L பரீட்சைகள் தொடர்பான விடயங்களுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை

  • 359

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு நாளை (18) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வழமை போன்று குறித்த பரீட்சை நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்குமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. தரம் 05, புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில், 2015 ஓகஸ்ட் 12ஆம் திகதி 1927/49 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, 1968ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க திருத்தப்பட்ட பகிரங்க பரீட்சைகள் சட்டத்தின் 22ஆம் பிரிவிற்கமைய, தரம் 05 – புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  2013 ஜூன் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, 1968ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க திருத்தப்பட்ட பகிரங்க பரீட்சைகள் சட்டத்தின் 22ஆம் பிரிவிற்கமைய, க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு பெப்ரவரி 01ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 07 முதல் மார்ச் 05 ஆம் திகதி வரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தடைவிதிக்கப்படும் குறித்த காலப்பகுதியில்,

  1. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடாத்துதல், ஒழுங்குபடுத்தல்.
  2. பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்துதல்.
  3. குறித்த பரீட்சைகள் தொடர்பான மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், விநியோகித்தல்
  4. குறித்த பரீட்சைகள் தொடர்பான அனுமான வினாக்களை வழங்குவதாகவோ, அது போன்ற மாதிரி வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள் போன்றவற்றை நேரடியாக அல்லது இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் ஊடாக வெளியிடுதல், அவ்வாறானவற்றை வைத்திருத்தல் ஆகியன குற்றங்களாகும்.

குறித்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாவர்.

எவரேனுமொருவர் அல்லது நிறுவனம், குறித்த உத்தரவுகளை ஏதேனுமொரு வகையில் மீறுதல் அல்லது செயற்படும் நிலையில், அது பற்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, பொலிஸ் தலைமையகத்திற்கோ, பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி. தர்மசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொலிஸ் தலைமையகம் – 011 2421111

பொலிஸ் அவசர தொலைபேசி – 119

பரீட்சைகள் திணைக்கள உடனடி தொலைபேசி – 1911

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் – 011 2785211/ 011 2785212

பாடசாலை பரீட்சைகள் ஒழுங்குபடுத்தல் மற்றும் பெறுபேறுகள் பிரிவு – 011 2784208/ 011 2784537

[pdfjs-viewer url=”https://youthceylon.com/wp-content/uploads/2022/01/GCE-AL-Grade-5-Tuition-Classes-Seminar-Prohibited.pdf” attachment_id=”30554″ viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு நாளை (18) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வழமை போன்று குறித்த பரீட்சை நிறைவடையும் வரை இத்தடை…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு நாளை (18) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வழமை போன்று குறித்த பரீட்சை நிறைவடையும் வரை இத்தடை…

30 thoughts on “புலமைப்பரிசில், A/L பரீட்சைகள் தொடர்பான விடயங்களுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை

  1. Thank you for every other informative blog. The place else may I am getting that type of information written in such a perfect approach? I’ve a project that I am just now operating on, and I have been at the glance out for such information.

  2. I’m not sure why but this website is loading very slow for me. Is anyone else having this problem or is it a problem on my end? I’ll check back later on and see if the problem still exists.

  3. I like this website very much, Its a rattling nice situation to read and obtain information. “What is called genius is the abundance of life and health.” by Henry David Thoreau.

  4. It¦s actually a nice and helpful piece of information. I¦m happy that you simply shared this helpful information with us. Please keep us informed like this. Thanks for sharing.

  5. Howdy would you mind letting me know which hosting company you’re working with? I’ve loaded your blog in 3 different web browsers and I must say this blog loads a lot faster then most. Can you suggest a good hosting provider at a reasonable price? Kudos, I appreciate it!

  6. Hey there would you mind stating which blog platform you’re working with? I’m planning to start my own blog soon but I’m having a tough time choosing between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design and style seems different then most blogs and I’m looking for something unique. P.S Apologies for being off-topic but I had to ask!

  7. This is the right web site for anybody who wants to find out about this topic. You understand so much its almost hard to argue with you (not that I personally would want toHaHa). You definitely put a brand new spin on a topic that’s been written about for a long time. Great stuff, just excellent!

  8. Can I simply say what a relief to discover somebody that really knows what they’re talking about online. You definitely understand how to bring an issue to light and make it important. More and more people must read this and understand this side of the story. I was surprised that you aren’t more popular since you certainly have the gift.

  9. Hiya! I know this is kinda off topic however , I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest authoring a blog post or vice-versa? My site covers a lot of the same subjects as yours and I feel we could greatly benefit from each other. If you might be interested feel free to shoot me an email. I look forward to hearing from you! Fantastic blog by the way!

  10. Howdy! I know this is kind of off-topic but I had to ask. Does operating a well-established blog like yours take a massive amount work? I’m completely new to writing a blog but I do write in my diary daily. I’d like to start a blog so I will be able to share my own experience and views online. Please let me know if you have any suggestions or tips for new aspiring bloggers. Appreciate it!

  11. Excellent web site you’ve got here.. It’s hard to find quality writing like yours these days. I seriously appreciate people like you! Take care!!

  12. Поднимись на волну удачи с игрой Lucky Jet и получи шанс заработать реальные деньги.Лаки Джет – динамичная игра, которая принесет тебе массу эмоций и возможность выиграть крупный приз.

  13. Thanks for a marvelous posting! I actually enjoyed reading it, you may be a great author. I will be sure to bookmark your blog and definitely will come back later in life. I want to encourage that you continue your great posts, have a nice afternoon!

  14. It’s the best time to make some plans for the future and it is time to be happy. I have read this post and if I could I desire to suggest you few interesting things or advice. Perhaps you can write next articles referring to this article. I want to read more things about it!

  15. It is actually a nice and helpful piece of information. I’m happy that you shared this useful info with us. Please keep us up to date like this. Thanks for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *