ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 13

  • 415

ஏதோ அசைவதை அவதானித்தவள் திரும்பிப் பார்த்தாள்.

”சிப்னா….” என்று பஹீமா கூறியதுமே,

”என்ன மன்னிச்சிகோங்கோ நான் மொத அப்டி கத்தீச்ச படாது.”

அவளது கைகளை ஆதரவாகப் பற்றி,

”போ புள்ள, அத உடு எல்லம் அவன்ட நாட்டம் நலவுக்கு தான் பழய கதய இழுக்க விரும்பல்ல எப்டீக்கும் நான் தான் ஒங்கள்ட மன்னிப்பு கேக்கோணும். நான் தானே அவனபத்தி செல்லி” அதற்கு மேல் பேசாமல் பஹீமா வாயை மூடிக் கொண்டாள்.

”நீ எந்துகன் மன்னிப்பு கேக்கோணும். எல்லம் அவன்ட நாட்டம். நீ அப்டி நெனச்சாத”

ஷரீபதாத்தா மெதுவாகக் கூறியதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள் சிப்னா.

”டிங்… டிங்…”

”சிப்னா…. ஓன்ட போன் தான் ரிங் ஆகிய பாரு…”

அவளது உம்மாவே தொலைபேசியையும் அவளிடம் கொண்டுவந்து கொடுத்தாள்.

”ஹலோ…. அஸ்ஸலாமு அலைக்கும்”

”வஅலைக்கும் ஸலாம்… சிப்னதாத்தா நான் பரீனா தாத்தாவ இன்டேகி பொண் பாக்க வார நீங்களும் வாங்கே. தாத்தா செல்ல சென்ன ஒங்கள்ட அவள் உம்மாவோட டௌனுக்கு பெய்த்த அந்தீக்கி வாங்கோ…”

மறுமுனையில் மூச்சுவிடாமல் பேசியவளை நினைக்கையில் புன்னகை மலர,

”ஹா… நான் வாரன்… ஒங்கட உமும்மா…”

”அவ மாமாங்கட ஊட்டுகு பெய்த்த… நாளே தான் வார நீங்க பயப்புடாம வாங்கோ”

”ஹா அப்ப சரி”

”தாரன் அது?”

ஷரீபதாத்தா முகத்தை சுருட்டிக் கொண்டு கேட்டார்.

”பரீனா பர்ஹாவ அந்தீக்கி பொண் பாக்க வாராம் என்னயும் வரட்டாம்.”

”நீ போறா?”

”ஓ இப்பவே மூனு மணி நாளுமணி மட்ல போகோணும்.” உள்ளே சென்றவளையே பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி,

”நீ கவலபடாத. இன்ஷா அல்லாஹ் அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கய அமச்சி கொடுப்பான்.” பஹீமாவின் வார்த்தைகளை உணர்ந்தவள்,

”ஓ… நீ செல்லியது சரி…” பெருமூச்சு விட்டவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தவள்,

”ஒனக்கிட்ட ஒன்டு செல்ல நெனச்ச… சிப்னாட செல்லாத… அவன் பஸால் வந்தாம் ஊட்டுக்கு”

கண்களை அகல விரித்தவள்,

”அப்டியா? அந்த குட்டியேம் கூட்டி கொண்டா? ”

”ஓ… பாரே கெட்டிதனத்த அவன்ட !”

”பேசாத அவன பத்தி… சிப்ன வார…”

”ஹா…. அப்ப நான் மறுக வாரன்…”

பஹீமா விடைபெற்றுச் செல்வதையே சிப்னா சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்.
M.R.F Rifdha…..

ஏதோ அசைவதை அவதானித்தவள் திரும்பிப் பார்த்தாள். ”சிப்னா….” என்று பஹீமா கூறியதுமே, ”என்ன மன்னிச்சிகோங்கோ நான் மொத அப்டி கத்தீச்ச படாது.” அவளது கைகளை ஆதரவாகப் பற்றி, ”போ புள்ள, அத உடு எல்லம்…

ஏதோ அசைவதை அவதானித்தவள் திரும்பிப் பார்த்தாள். ”சிப்னா….” என்று பஹீமா கூறியதுமே, ”என்ன மன்னிச்சிகோங்கோ நான் மொத அப்டி கத்தீச்ச படாது.” அவளது கைகளை ஆதரவாகப் பற்றி, ”போ புள்ள, அத உடு எல்லம்…

33 thoughts on “ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 13

  1. F*ckin’ tremendous issues here. I am very satisfied to peer your article. Thanks so much and i’m having a look ahead to touch you. Will you kindly drop me a mail?

  2. We are a gaggle of volunteers and starting a brand new scheme in our community. Your site provided us with helpful info to paintings on. You have done a formidable activity and our whole group might be grateful to you.

  3. I just could not depart your web site prior to suggesting that I really enjoyed the standard info a person provide for your visitors? Is going to be back often to check up on new posts

  4. Its such as you learn my thoughts! You seem to understand so much approximately this, such as you wrote the book in it or something. I believe that you simply could do with some to force the message house a little bit, but instead of that, that is wonderful blog. An excellent read. I will definitely be back.

  5. Good V I should definitely pronounce, impressed with your web site. I had no trouble navigating through all the tabs as well as related info ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it at all. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or anything, site theme . a tones way for your customer to communicate. Excellent task..

  6. Write more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to make your point. You clearly know what youre talking about, why throw away your intelligence on just posting videos to your weblog when you could be giving us something informative to read?

  7. I have been exploring for a little for any high quality articles or weblog posts on this sort of space . Exploring in Yahoo I eventually stumbled upon this site. Reading this info So i am satisfied to exhibit that I’ve a very good uncanny feeling I came upon exactly what I needed. I such a lot surely will make sure to don’t fail to remember this site and give it a look regularly.

  8. Heya just wanted to give you a quick heads up and let you know a few of the images aren’t loading correctly. I’m not sure why but I think its a linking issue. I’ve tried it in two different browsers and both show the same results.

  9. Hello there I am so grateful I found your weblog, I really found you by mistake, while I was browsing on Bing for something else, Anyhow I am here now and would just like to say cheers for a fantastic post and a all round thrilling blog (I also love the theme/design), I dont have time to read through it all at the minute but I have book-marked it and also included your RSS feeds, so when I have time I will be back to read much more, Please do keep up the excellent jo.

  10. Thanks for another magnificent article. Where else could anybody get that type of info in such a perfect way of writing? I have a presentation next week, and I’m on the look for such information.

  11. My brother suggested I might like this blog. He was totally right. This publish actually made my day. You cann’t believe just how so much time I had spent for this information! Thank you!

  12. Hi, Neat post. There is a problem together with your web site in internet explorer, might check this? IE still is the marketplace leader and a good section of other folks will omit your fantastic writing due to this problem.

  13. We are a group of volunteers and starting a new scheme in our community. Your site provided us with valuable information to work on. You have done an impressive job and our whole community will be grateful to you.

  14. You really make it seem so easy with your presentation but I find this topic to be really something which I think I would never understand. It seems too complicated and very broad for me. I am looking forward for your next post, I will try to get the hang of it!

  15. This design is spectacular! You obviously know how to keep a reader entertained. Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost…HaHa!) Great job. I really enjoyed what you had to say, and more than that, how you presented it. Too cool!

  16. Someone necessarily lend a hand to make critically articles I would state. This is the first time I frequented your web page and to this point? I amazed with the research you made to create this actual publish incredible. Great process!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *