உறுதியான உளத்தூய்மைக்கு உரமிடுங்கள்

அரபு மொழியில்: உஸ்தாத் ஸலாஹ் ஆபிதீன்
தமிழாக்கம்: அப்துல் வாஜித் ஐய்யூப் (இன்ஆமீ)

பயங்கரக் காட்சி

(தயவுசெய்து, இதனை வாசிக்கும் போது  மனதையும், சிந்தனையையும் ஒருமைபடுத்திக் கொள்ளுங்கள்)

சிந்தனைக்கான பதிவு:

اِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ. ( سورة الجاثية ٢٩)

நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்). என்ற அல்குர்ஆன் வசனத்திற்கான கருத்து.

நான் அமெரிக்காவின் (நியூயோர்க் நகரில்) வசித்தபோது, ​​எனக்கு தபாலில் ஓர் கடிதம் வந்தது. (இன்ன வீதியில், இன்ன நேரத்தில், இன்ன  நாளில்) நான் சிவப்பு சமிக்ஞையை கடக்கும்போது, ​​​​நான் போக்குவரத்து விதிமீறல் செய்தேன் என்று.

இந்த மீறலை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? இல்லையா? உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா? என கடிதத்தில்  எத்தனை எத்தனை  கேள்விகள். அபராதமோ  சுமார் 150 அமேரிக்க டொலர்கள்

மேலும் நான் சிக்னலை கடந்து, வீதி மீறல் செய்தேனா இல்லையா? என்பது எனக்கு நினைவில் இல்லை.  அந்த சாலையின் பெயர் கூட எனக்கு சரியாகத் தெரியாது. இப் பாதையில் சென்றேனா?அந்த சமிக்ஞையை  கடந்து போனேனா? என்று கூட உறுதியாகத் தெரியவில்லை என எனது ஆட்சேபனையைச் சொன்னேன்.

ஒரு வாரம் கழித்து, எனது காரின் மூன்று படங்களுடன் ஒரு கடிதம் வந்தது:

சிக்னலைக் கடக்க முன்பு ஒரு புகைப்படம். அது சிவப்பு நிறமாக இருந்தது.

இரண்டாவது புகைப்படம்: நான் சிக்னலின் நடுவில் இருக்கின்ற போது. அதுவும் சிவப்பு நிறமாக இருந்தது.

மூன்றாவது புகைப்படம் ,  சமிக்ஞையை ஒரு மீட்டர் தாண்டிய பிறகு, அதுவும் சிவப்பாகத்தான் இருந்தது.

வேறு வழியே இல்லை  படங்களே உறுதியான ஆதாரம். நான் அபராதத்தைச் செலுத்தினேன், வீதி மீறலை ஒப்புக்கொண்டு அமைதியாகிவிட்டேன்.

இந்த நிகழ்விற்குப் பிறகு ஒரு நாள், நான் சூரத்துல் ஜாஸியாவை ஓதிக் கொண்டிருந்த வேளையில், பின்வரும் ​​​​ வசனம் வந்தபோது அந்த நிகழ்வும், வீதி மீறலும் நினைவுக்கு வந்தது

45:29 هٰذَا كِتٰبُنَا يَنْطِقُ عَلَيْكُمْ بِالْحَقِّ‌ؕ اِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ. ( سورة الجاثية ٢٩)

45:29. “இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்).

அதாவது, இவ்வுலக வாழ்வில் மனிதர்கள் செய்த பதிவேட்டுப் பிரதிகள் எல்லாம் வல்ல இறைவனிடம் உள்ளது!

இந்த வசனத்தில், “நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்”.இந்த பகுதியை அடையும் போது, நான் மெய்சிலிர்த்து, நடுநடுங்கி,   பயந்துபோனேன்.

இறைவா! இது மனிதனால் உருவாக்கப்பட்ட கேமரா, இதிலிருந்தே எம்மால் தப்ப முடியாதிருக்கிறது!

அவ்வாறெனில், அல்லாஹ் எமது செயல்களை படம் பிடித்துப் பதிவு செய்து பிரதி எடுப்பது என்பது பெரிய காரியமல்ல! தப்பிப்பது எவ்வாற ?

எமது செயல்களின் இந்த பதிவுப் பிரதி , தவறிப்போகாத, மறந்து போகாத புத்தகத்தில், பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சூறாவளி, காற்று அல்லது மழை போன்ற காலநிலைக் காரணிகளால் இது சேதமடையாது. இது திருடப்படவோ அல்லது கொள்ளையிடப்படவோ மாட்டாது.

இறைவா! எல்லா பாவங்களும் பதியப்படுகின்றன; அதன் திகதிகள், அதன் உண்மைகள், அதைச் செய்தோர், அதன் இடம், அதன் நேரம், அதன் நிறங்கள், அதன் இலக்குகள், சூழ்நிலைகள், பின்னணிகள் போன்ற அனைத்தும், (ஆடியோ) குரல் வழி மற்றும் (வீடியோ)  புகைப்பட காட்சிகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறே, எண்ணங்களும் பதிவு செய்யப்படுகின்றன. உயர்வும் தூய்மையும் மிக்க இறைவன்; கண்களின் மோசடியையும், உள்ளத்தில் மறைந்திருப்பதையும் அவன் நன்கறிவான்.

அதாவது, மனிதனால் உருவாக்கப்பட்ட கேமராக்களால் பதிவு செய்ய முடியாததையும் அவன் அறிவான். இவை அனைத்தும் மறுமை நாளில் மனிதனுக்கு எடுத்துக் காண்பிக்கப்படும்.

18:49 وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَى الْمُجْرِمِيْنَ مُشْفِقِيْنَ مِمَّا فِيْهِ وَ يَقُوْلُوْنَ يٰوَيْلَـتَـنَا مَالِ هٰذَا الْـكِتٰبِ لَا يُغَادِرُ صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً اِلَّاۤ اَحْصٰٮهَا‌ ۚ وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا‌ ؕ وَ لَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا‏

18:49. இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.

யா அல்லாஹ்!

உனது மன்னிப்பு எங்கள் பாவங்களை விட விசாலமானது, மேலும் உனது கருணை எங்கள் செயல்களை விட எம்மிடத்தில் மேலானது.

‏مشهد رهيب
يرجى حضور القلب والعقل عند قراءته…
مقال للتدبر:
معنى: (إنا كنا نستنسخ)
كتب الأستاذ/ محمد صلاح عابدين:

عندما كنت أعيش في أمريكا (نيويورك)، أتاني خطاب بالبريد (بأني ارتكبت مخالفة مرور.. حيث قطعت الإشارة الحمراء بالشارع الفلاني، في الساعة الفلانية، في اليوم الفلاني)..
ويسألونك في الخطاب كم سؤال..
وهل تقر بهذه المخالفة أم لا..
وهل لديك أي اعتراض؟
وكانت قيمة المخالفة حوالي 150 دولاراً..

ولأني لا أذكر إن كنت قد قطعت الإشارة أم لا.. ولا أعرف أسماء الشوارع بالضبط في الولاية.. رديت عليهم: “نعم عندي أعتراض.. فأنا غير متيقن أني سرت فى هذا الطريق.. ولا قطعت هذه الإشارة”..

بعدها بأسبوع، وصلني خطاب، وبه ثلاث صور لسيارتي:
واحدة قبل قطع الإشارة، وهي حمراء..
والثانية وأنا في منتصف الإشارة، وهي حمراء..
والثالثة بعد ماعديت الإشارة بمتر واحد، وهي حمراء أيضا!
يعنى متلبس لا مفر .. الصور هي الدليل القاطع!
دفعت ال 150 دولار، بعد إقراري بالمخالفة وسكت..

وفي يوم ما، بعد هذه الحادثة، وأنا أقرأ في “سورة الجاثية”، تذكرت هذه الحادثة والمخالفة عندما وصلت إلى قوله تعالى:
” هَٰذَا كِتَابُنَا يَنطِقُ عَلَيْكُم بِالْحَقِّ ۚ إِنَّا كُنَّا نَسْتَنسِخُ مَا كُنتُمْ تَعْمَلُونَ” (الجاثية : 29)
أي أن الله سبحانه وتعالى لديه نسخ مما فعل البشر في الحياة الدنيا!
هذا المقطع من الآية: ” إنا كنا نستنسخ ما كنتم تعملون”… أصابني بالذهول والقشعريرة والخوف من الله!
يا إلهي.. هذه آلة تصوير من صنع البشر.. ولا تستطيع أن تهرب أو تفر منها!
فما بالك بتصوير وتسجيل واستنساخ لأعمالنا من رب الناس أين المفر؟

هذا الإستنساخ لأعمالنا:
في كتاب لا يضل ولا ينسى..
ويُحفظ فى مكان مأمون..
لا يتلف بفعل عوامل المناخ، من أعاصير أو رياح او أمطار..
ولا يُسرق ولا يُقرصن..

يا إلهي.. كل المعاصي مستنسخة:
بتواريخها.. بوقائعها.. بأشخاصها.. بمكانها.. بزمانها.. بألوانها.. بأهدافها.. بملابساتها.. بخلفياتها.. ببواعثها..
كلها مسجلة، بالصوت والصورة..
وبالنوايا، كذلك.. فهو سبحانه وتعالى، يعلم خائنة الأعين وما تخفي الصدور..
أي أنه يعلم ما لا تستطيع كاميرات البشر تسجيله!

كل هذا سيعرض على الإنسان يوم القيامة، يا للهول!
” وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَٰذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا ۚ وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا ۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا” ..

اللهم مغفرتك أوسع من ذنوبنا، ورحمتك أرجى عندنا من عملنا

9 thoughts on “உறுதியான உளத்தூய்மைக்கு உரமிடுங்கள்

  • May 27, 2023 at 2:27 am
    Permalink

    It’s a shame you don’t have a donate button! I’d definitely donate to this fantastic blog! I guess for now i’ll settle for book-marking and adding your RSS feed to my Google account. I look forward to fresh updates and will share this website with my Facebook group. Talk soon!

  • May 1, 2023 at 7:26 am
    Permalink

    Some really nice and useful info on this internet site, likewise I believe the style has fantastic features.

  • April 30, 2023 at 1:17 pm
    Permalink

    I like this web blog very much, Its a very nice situation to read and get info .

  • April 13, 2023 at 8:32 pm
    Permalink

    Some times its a pain in the ass to read what website owners wrote but this site is very user pleasant! .

  • April 13, 2023 at 12:12 pm
    Permalink

    Attractive part of content. I just stumbled upon your web site and in accession capital to say that I get actually loved account your weblog posts. Anyway I’ll be subscribing to your feeds and even I fulfillment you get admission to consistently rapidly.

  • April 11, 2023 at 11:19 am
    Permalink

    Wow! Thank you! I continuously wanted to write on my blog something like that. Can I take a part of your post to my blog?

  • April 10, 2023 at 11:13 pm
    Permalink

    You really make it seem really easy together with your presentation however I in finding this matter to be really something which I think I might never understand. It sort of feels too complex and very broad for me. I am taking a look forward to your subsequent put up, I will try to get the dangle of it!

  • April 2, 2023 at 3:38 pm
    Permalink

    You made some nice points there. I did a search on the subject and found most persons will consent with your blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *