மெளனம் நலவையே தரும்.!!

  • 95

ஒரு மனிதன் காலை வேலைக்கு சென்று, மாலை வேளையில் வீடு திரும்பும் போதெல்லாம் அவனுடைய மனைவியுடன் சண்டை பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இதனை அவனுடைய மனைவி தனது சகோதரனிடம் முறையிட்டாள். அவளுடைய சகோதரன் அவளுக்கு, “ஒரு தண்ணீர் கோப்பையை கொண்டு வா” எனக் கூறினான். அவளும் அவன்‌ சொன்னது போல தண்ணீர் கோப்பையை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். அவன் அதனை வாங்கி சிறிது நேரம் கோப்பையினை பார்த்து கொண்டிருந்தான். பின்னர் தனது சகோதரியை நோக்கி,

உனது கணவன் வீட்டினுள் நுழையும் போது இந்த தண்ணீரை குடி அவர் தனது ஆடைகளை மாற்றி விட்டு தனது படுக்கை அறையில் ஓய்வு எடுக்கும் வரை தண்ணீர் வாயினுள்ளே இருக்க வேண்டும் எனவும் கூறினான்.

அவளும் தன் சகோதரன் கூறியது போலவே செய்தாள். கணவன் அவளுடன் சண்டை பிடிக்காததை இட்டு ஆச்சர்யம் அடைந்தாள். இந்த தண்ணீர் கோப்பை ஒரு வித சக்தி வாய்ந்தது என நினைத்தாள். மீண்டும் தன்னுடைய சகோதரனிடம் சென்று, “எனக்கு இன்னொரு தண்ணீர் கோப்பை தா அதோடு அதனுள் நீ என்ன கலந்தாய் என்பதையும் சொல்” என்றாள்.

அதற்கு அவன், “நான் அதற்குள் எதுவும் கலக்கவில்லை. வேலையில் இருந்து உனது கணவன் களைப்புடன் வீடு திரும்பும் போது உனது வாயை மூடவே அவ்வாறு செய்தேன்” எனக் கூறினான்.

அரபு மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
சப்ரி ஸஹ்வி

ஒரு மனிதன் காலை வேலைக்கு சென்று, மாலை வேளையில் வீடு திரும்பும் போதெல்லாம் அவனுடைய மனைவியுடன் சண்டை பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இதனை அவனுடைய மனைவி தனது சகோதரனிடம் முறையிட்டாள். அவளுடைய சகோதரன் அவளுக்கு,…

ஒரு மனிதன் காலை வேலைக்கு சென்று, மாலை வேளையில் வீடு திரும்பும் போதெல்லாம் அவனுடைய மனைவியுடன் சண்டை பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இதனை அவனுடைய மனைவி தனது சகோதரனிடம் முறையிட்டாள். அவளுடைய சகோதரன் அவளுக்கு,…

16 thoughts on “மெளனம் நலவையே தரும்.!!

  1. I like this blog very much, Its a real nice berth to read and get information. “Things do not change we change.” by Henry David Thoreau.

  2. Its wonderful as your other articles : D, regards for putting up. “Talent does what it can genius does what it must.” by Edward George Bulwer-Lytton.

  3. I’m truly enjoying the design and layout of your site. It’s a very easy on the eyes which makes it much more pleasant for me to come here and visit more often. Did you hire out a designer to create your theme? Excellent work!

  4. of course like your web-site however you have to check the spelling on several of your posts. Many of them are rife with spelling issues and I find it very troublesome to inform the reality then again I?¦ll certainly come back again.

  5. I’ve been absent for a while, but now I remember why I used to love this site. Thanks , I will try and check back more often. How frequently you update your site?

  6. Hi, i think that i saw you visited my weblog thus i came to “return the favor”.I am trying to find things to enhance my site!I suppose its ok to use some of your ideas!!

  7. It?¦s in reality a nice and useful piece of info. I?¦m satisfied that you simply shared this useful info with us. Please stay us informed like this. Thanks for sharing.

  8. What’s Taking place i am new to this, I stumbled upon this I have discovered It positively helpful and it has aided me out loads. I’m hoping to contribute & aid other customers like its helped me. Good job.

  9. Great web site. A lot of helpful information here. I?¦m sending it to some friends ans additionally sharing in delicious. And of course, thank you to your effort!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *