வறுமை வேண்டிநிற்கும் பொருளீட்டல்

  • 31

வறுமை, குடும்ப நிலை ஆகியவை பொருளீட்டலுக்காக சிலரது துறைசாரா துறையிலும் களமிறக்கும் காரணிகளாக விளங்குகின்றன. பொருளீட்டலின் தேவை பல முன்னேற்றங்கள், துறைசார் விடயங்களில் ஈடுபடல் போன்றவற்றிலிருந்து தடுக்கும் தடைக்கல்லாக சிலவேளை அமைந்துவிடுகிறது.

சிலரது கற்றல், அடுத்தகட்ட கனவு என்பவற்றை இடைநடுவில் நிறுத்தும் சக்தியாக வறுமை திகழ்கிறது. வறுமை வாட்டும் ஒரு கொடிய கிருமி, சிலவேளை ஈமானிய பலவீனத்தால் வறுமை மார்க்கத்தைக் கூட புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளிவிடும். வறுமையின் கோரப்பிடியிலிருந்து அல்லாஹ்விடம் நபியவர்கள் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்.

அல்லாஹ் எம் அனைவரையும் வறுமைக் கோட்டிலிருந்து பாதுகாத்து அவனது கட்டளைகளை நிம்மதியாக சரிவர நிறைவேற்றுமளவிலான செல்வ செழிப்பை வழங்கியருள்வானாக

அஸ்ஹான் ஹனீபா
வியூகம் வெளியீட்டு மையம்

வறுமை, குடும்ப நிலை ஆகியவை பொருளீட்டலுக்காக சிலரது துறைசாரா துறையிலும் களமிறக்கும் காரணிகளாக விளங்குகின்றன. பொருளீட்டலின் தேவை பல முன்னேற்றங்கள், துறைசார் விடயங்களில் ஈடுபடல் போன்றவற்றிலிருந்து தடுக்கும் தடைக்கல்லாக சிலவேளை அமைந்துவிடுகிறது. சிலரது கற்றல்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *