மஹ்ரம் அல்லாத அந்நிய பெண்ணுடன் கடிதம், குறுந்தகவல், call மற்றும் chat ரீதியான தொடர்புகளை ஏற்படுத்துவது தவறாகும்

  • 82

அஷ் ஷைக் இப்னு உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்:

“மஹ்ரம் அல்லாத அஜ்னபிய்யான பெண்ணுடன் கடிதம் (குறுந்தகவல், chat மற்றும் call) ரீதியான தொடர்பை ஏற்படுத்துவதில் ஃபித்னா (குழப்பம், பிரச்சினை) இருப்பதால் அவளுடன் இவ்வாறான தொடர்பை ஏற்படுத்துவது ஆகுமாகாது, சிலவேளை இத்தகைய தொடர்பை ஏற்படுத்துபவர் இதன் மூலம் எவ்வித ஃபித்னாவும் (குழப்பமும்) இல்லையென்று நினைப்பார், என்றாலும் அவள் இவருடனும், இவர் அவளுடனும் ஈர்க்கப்பட்டு ஒருவருக்கொருவர் தொடர்பாகின்றவரை ஷைதான் இவருடன் கூடவே இருப்பான். எனவே இளம் வாலிபர்கள் இளம் மங்கையர்களுடன் (கடிதம், குறுந்தகவல் ,chat, call) தொடர்பாடல்களை மேற்கொள்வதில் பாரிய விபரீதமும், ஃபித்னாவும் இருப்பதால் இச்செயலை விட்டும் தவிர்ந்து தூரமாகுவது வாஜிபாகும்.” (நூல்: ஃபதாவல் மர்அதில் முஸ்லிமஹ் 3/578)

அ(z)ஸ்ஹான் ஹனீபா

அஷ் ஷைக் இப்னு உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: “மஹ்ரம் அல்லாத அஜ்னபிய்யான பெண்ணுடன் கடிதம் (குறுந்தகவல், chat மற்றும் call) ரீதியான தொடர்பை ஏற்படுத்துவதில் ஃபித்னா (குழப்பம், பிரச்சினை) இருப்பதால் அவளுடன் இவ்வாறான…

அஷ் ஷைக் இப்னு உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: “மஹ்ரம் அல்லாத அஜ்னபிய்யான பெண்ணுடன் கடிதம் (குறுந்தகவல், chat மற்றும் call) ரீதியான தொடர்பை ஏற்படுத்துவதில் ஃபித்னா (குழப்பம், பிரச்சினை) இருப்பதால் அவளுடன் இவ்வாறான…

11 thoughts on “மஹ்ரம் அல்லாத அந்நிய பெண்ணுடன் கடிதம், குறுந்தகவல், call மற்றும் chat ரீதியான தொடர்புகளை ஏற்படுத்துவது தவறாகும்

  1. What i do not realize is in truth how you are no longer actually a lot more neatly-liked than you might be now. You’re very intelligent. You recognize therefore considerably in the case of this subject, produced me in my opinion consider it from so many various angles. Its like women and men are not interested except it is something to accomplish with Girl gaga! Your individual stuffs outstanding. All the time take care of it up!

  2. great publish, very informative. I ponder why the other specialists of this sector don’t notice this. You must continue your writing. I am sure, you’ve a huge readers’ base already!

  3. I have been surfing online greater than three hours these days, yet I never discovered any fascinating article like yours. It’s beautiful worth sufficient for me. In my opinion, if all site owners and bloggers made excellent content as you probably did, the net will be much more useful than ever before.

  4. What Is Aizen Power? Aizen Power is presented as a distinctive dietary supplement with a singular focus on addressing the root cause of smaller phalluses

  5. What is Alpha Tonic? Alpha Tonic stands as a natural health supplement designed to comprehensively address men’s overall well-being.

  6. I’ve read several good stuff here. Certainly price bookmarking for revisiting. I surprise how much attempt you set to create any such fantastic informative web site.

  7. Excellent post. I was checking continuously this blog and I am impressed! Extremely useful information particularly the last part 🙂 I care for such information much. I was seeking this certain info for a long time. Thank you and best of luck.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *