Fact of Life

  • 12

நம்மல பார்க்குறது நம்ம உலகம் இல்லை நாம எதை பார்க்குறமோ அது தான் நம்மலோட உலகம்ல.

ஒரு ஏழையோட உலகம் குடிசை வீடு அதை போல ஒரு பணக்காரனோட உலகம் மாடி வீடு இங்க ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு உலகத்துல வாழும் போது எப்படி இந்த உலகம் உனக்கானதா மட்டும் தெரியும்.

காதலனுக்கு காதலி தான் உலகம், அம்மாக்கு தன் குழந்தை தான் உலகம் இப்படி எல்லோருமே இன்னொரு உலகத்துல வாழும் போது எப்படி இந்த உலகத்துல வாழுறவங்களால நம்மல கஷ்டப்படுத்த முடியும் இல்ல உண்மை தான்லே நாமே யார உலகமா நினைச்சு வாழ்றமோ அவங்களோட சின்ன சின்ன மாற்றம் தான் நமக்கு ரொம்ப பெரிய கஷ்டத்த கொடுக்கும்.

ஒரு பிரச்சினைக்கு முடிவ சொல்லிட்டா முடிஞ்சி போறது அந்த ஒரு பிரச்சினையை தவிர அவன் வாழ்க்கைலே வர இருக்குற மொத்த பிரச்சினையும் இல்லை கஷ்டத்துக்கு மருந்த கொடுக்காதீங்க அந்த மருந்த உருவாக்கி கொள்ளுற பொருற்கள கொடுங்க தன்னம்பிக்கை, மன தைரியம், துணிவு இப்படின்னு அவன் காயத்தோட வலியை அவன் உணர்ந்தா தான் அந்த வலிக்கான மருந்தை தேடி கொள்ள முடியும்.

உன்னோட காயம் அடுத்தவங்களுக்கு வெறும் உருவமா தான் தெரியும் அதோட உணர்வுகள் மொத்தத்தையும் உன்னாலே தான் உணர முடியும் உணர்வுகளுக்கு உருவம் கொடுக்க முடியாது வேணும் னா அதோட உருவமா நாம மாறி கொள்ள முடியும் உன்ன பார்க்காத இந்த உலகமா உன் உணர்வுகளை பார்க்க போகுது.

உன் வாழ்க்கை அவங்களுக்கு ஒரு கேளிக்கையா தான் தெரியும் தன் வாழ்க்கைலே மீதமா இருக்குற நேரத்தை எப்படி கடக்க போறோம் னு யோசிச்சிட்டு இருக்கும் போது தான் உன்னோட உணர்வுகளை அவங்க கிட்ட கொண்டு போய் கொடுக்குற அவங்களோட Free Timela உன்னோட Invole ஆகி அதுல ஒரு Timepass a எடுத்துப்பாங்களே தவிர உன்கூட கடைசி வரை இருக்க போறதில்லை.

எவனையும் நம்பாதே உனக்கு பசிச்சா அவங்க சாப்பிட போறதில்லை உனக்காக நீ வாழ்றது தான் சுயநலம் னா உன்னோட வாழ்க்கைகாக நீ வாழு உன் வாழ்க்கைலே பல பேரோட சந்தோசம் இணைஞ்சிருக்கும் நாளு பேருக்கு சந்தோசத்தை கொடுக்குற உன் வாழ்க்கைக்காக நீ சுயநலமா வாழ்றது ஒன்னும் தப்பு இல்லையே.

நம்மல பார்க்குறது நம்ம உலகம் இல்லை நாம எதை பார்க்குறமோ அது தான் நம்மலோட உலகம்ல. ஒரு ஏழையோட உலகம் குடிசை வீடு அதை போல ஒரு பணக்காரனோட உலகம் மாடி வீடு இங்க…

நம்மல பார்க்குறது நம்ம உலகம் இல்லை நாம எதை பார்க்குறமோ அது தான் நம்மலோட உலகம்ல. ஒரு ஏழையோட உலகம் குடிசை வீடு அதை போல ஒரு பணக்காரனோட உலகம் மாடி வீடு இங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *