மற்றவரை கண்ணால் சுட்டெரிக்காதீர்கள்

  • 7

ஆமிர் இப்னு ரபீஆ ரலியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:

”உங்களில் ஒருவர் தன் சகோதரிடமிருந்தோ, அல்லது அவரிடமிருந்தோ, அல்லது அவரது சொத்து செல்வத்திலிருந்தோ வியக்கத்தக்கதொன்றை (விருப்பமானதை) காணும் பட்சத்தில் (கண்ணேறு வைக்காது) அவருக்கு பரகத்துக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யட்டும்”.

நூல்: அஹ்மத் (24/4660, இமாம் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் ஸஹீஹான ஹதீஸ் தொடரில் 2572ம் இலக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

அஸ்(z)ஹான் ஹனீபா

ஆமிர் இப்னு ரபீஆ ரலியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: ”உங்களில் ஒருவர் தன் சகோதரிடமிருந்தோ, அல்லது அவரிடமிருந்தோ, அல்லது அவரது சொத்து செல்வத்திலிருந்தோ வியக்கத்தக்கதொன்றை (விருப்பமானதை) காணும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *