உங்கள் வீட்டுப் பிள்ளை Game விளையாடுவதில் கில்லாடியா???

  • 372

சற்று இப்பதிவை வாசியுங்கள்!!! உங்களுக்கு ஞாபகம் உள்ளதா கிட்டிப்புல், கிளித்தட்டு, ஒளிந்து விளையாடுதல், பிட்டு என்று பிள்ளைகள் வயலோரங்களிலும் தெரு ஓரங்களிலும் குதூகலமாக ஓடியாடித் திரிந்த காலம் இருந்தது. இப்போதெல்லாம் சிறுசுகளின் விளையாட்டு வீட்டோடு காதோடு காது வைத்தது போல் முடிந்து விடுகிறது. இன்றைய பெற்றோர்களும் அதை தங்களுக்கு சாதகமாக எண்ணி திருப்பி அடைகின்றனர். சில சமயங்களில் “என்னோட பிள்ளயென்டா சாந்தமா வீட்டிலேயே இருந்துடுவான்” என பெருமை பாராட்டுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனாலும் , அதிலுள்ள தாக்கங்கள் குறித்தும் மற்றும் அது பிள்ளையின் வளர்ச்சியும் விருத்தியும் பாதிக்கும் விதங்கள் தொடர்பிலும் அவர்கள் அதிகமாக சிந்திப்பதே இல்லை.

அதிலும் பிரதானமாக தொழில்நுட்ப விளையாட்டுக்களில் நம் சிறுசுகளின் சிந்தனையும் நடைமுறையும் சிக்குண்டிருப்பதை அவதானிக்கலாம். இது ஒரு பொழுது போக்கு தான். ஆனால் இதனுடனான தீவிரமான ஈடுபாடு ஒரு வியாதியாக மாறிவிடுகிறது என்பதை பல பெற்றோர்கள் அறிவதில்லை. உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் அவர்களை அறியாமலே இதற்கு அடிமையாகியுள்ளனர்.

இதனை ஆங்கிலத்தில் Video game addiction, Gaming disorder, Internet gaming disorder, Problematic online gaming என்று அழைப்பர். இதுதொடர்பாக வரைவிலக்கணம் செய்யும்போது ICD 11 எனப்படும் நோய்களுக்கான சர்வதேச தரப்படுத்தல் ஆவணத்தின் பதினோராவது பாகத்தில் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விளையாடும் விளையாட்டுகள் வழமையான வாழ்வில் கட்டுப்பட்டு வாழும் நடத்தையாகும். தனக்கு எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டாலும் அதனை தொடர்வதிலும், அதனை விருத்தி செய்வதிலும் ஏனைய விடயங்களை விட முன்னுரிமை வழங்கும் முறையாகும் என வரையறுக்கிறது.

இது ஒரு ஆபத்தான நிலையாகும். இதன் விபரீதம் தொடர்பில் கூறுகையில் , ‘அதிக நேரம் வீடியோ கேம் விளையாடிக் கொண்டே இருப்பதால் சிலருக்கு கேமில் வரும் உலகத்திற்கும் நிஜ உலகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் போகிறது. இதனால் நிஜ உலகிலும் தங்களுக்கு விசேடமான சக்தி இருப்பதாக உணர்கிறார்கள்’ என்கிறார் அகிஃபா மரியம் சித்திக் எனும் உளவியல் நிபுணர் கூறுகிறார். மேலும் இதற்கு அடிமையாகிய பிள்ளைகள் மத்தியில் கல்வி பின்னடைவு, உறவுகளை தொடர்வதில் கடினத்தன்மையை உணர்தல், ஆத்மிக – ஆன்மீக உறவுகளை தக்கவைக்க முடியாமை, மனச்சோர்வு உண்டாகுதல், கோபம் மற்றும் வன்முறை நடத்தை வெளியாகுதல் போன்ற பல்வேறுவிதமான தாக்கங்கள் உருவாகின்றன. மேலும் கதிர்வீச்சுக்களின் தாக்கம் மற்றும் பாலியலில் ஈடுபாடற்ற தன்மை ஏற்படல் போன்ற உடலியல் அபாயங்களும் இதில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

உங்கள் பிள்ளைகள் கேமிற்கு அடிமையாகியவரா என்பதை அடையாளம் காண்பது அவசியமாகும். அவற்றை அடையாளம் காண்பதற்கு American Psychiatric Association 9 குணங்குறிகளை பட்டியலிடுகிறது.

  • நாள் முழுவதுமாக கேம் தொடர்பான யோசனையும் சிந்தனையும் தொடர்ந்து காணப்படும். பொதுவாக அவர்கள் பேசுவது மற்றும் சிந்திப்பது இது தொடர்பாகவே அமையும்.
  • கேம் விளையாட கிடைக்காத போது கோபம் / கவலை / துக்கம் / பதகளிப்பு உணர்வு போன்றன காணப்படும்.
  • அதிகமான நேரங்களை கேம் விளையாடுவதிலேயே செலவிடல். விளையாட்டில் திருப்தி அடைவதற்கு அதிக நேரம் எடுத்தல்.
  • தான் இதிலிருந்து வெளியேற முயற்சி செய்தாலும் அவை வெற்றி பெறாமல் இருத்தல்.
  • கேமினை தவிர்ந்த ஏனைய பொழுதுபோக்குகளில் ஆர்வம் இல்லாமல் போதல்.
  • தனக்கு பாதிப்புக்கள் உள்ளதாக தெரிந்தாலும் அதனை தொடர்தல்.
  • வீட்டு உறுப்பினர்கள், மருத்துவர், உளநல மருத்துவர்கள் மற்றும் ஏனையோரை பொய்களைக் கூறி ஏமாற்றி விளையாடுதல்.
  • தனது கவலை, பதட்டம், பிரயோசனமற்ற சுய உணர்வு, தனிமை போன்றவற்றை போக்குவதற்கான சாதனமாக தொடர்ந்து குறித்த விளையாட்டினை பயன்படுத்தல்.
  • நாளாந்த வாழ்வில் கல்வி, தொழில், உறவுகள், ஆன்மீகக் கடமைகள் என்பவற்றில் பாதிப்பு ஏற்படும் வகையில் குறித்த செயல்பாடுகள் அமைந்திருத்தல்.

மேற்கூறிய குணங்குறிகளில் 5 அல்லது அதைவிட அதிகமான குணங்கள் ஏறத்தாழ 12 மாதங்கள் வரை நீடித்திருந்தால் நீங்கள் அவசியம் உங்கள் பிள்ளைகளை உள மருத்துவர்  உளவளத்துணையாளர்கள் போன்ற தொழில்வாண்மையான சிகிச்சை வழங்குநர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாத சமயத்தில் இன்னும் பல உள பிரச்சினைகள் விருத்தி அடைவதற்கு சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

பெற்றோர்கள் தம் பிள்ளைகள் தொடர்பான குறித்த மதிப்பீட்டுடன் செயல்படுவது இன்றைய தொழில்நுட்ப சூழலில் இன்றியமையாததாகும்.

மேலும் அடிமைப்படுதல் (Addiction) நிலையினை சிகிச்சை செய்வதற்கு பாதிக்கப்பட்டவரின் சுய விழிப்புணர்வு அதிகம் அவசியமாகிறது. அதற்கமைய இன்றைய தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் நடைபெறும் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவது போன்று இக்குறித்த நிலைக்கும் முக்கியத்துவம் வழங்கி அதிகமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது அவசியமானதாகும்.

எங்கள் பிள்ளைகளுக்கு சிகிச்சை வழங்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும்.

Fazlan A Cader
📞 +94 779 708 762

சற்று இப்பதிவை வாசியுங்கள்!!! உங்களுக்கு ஞாபகம் உள்ளதா கிட்டிப்புல், கிளித்தட்டு, ஒளிந்து விளையாடுதல், பிட்டு என்று பிள்ளைகள் வயலோரங்களிலும் தெரு ஓரங்களிலும் குதூகலமாக ஓடியாடித் திரிந்த காலம் இருந்தது. இப்போதெல்லாம் சிறுசுகளின் விளையாட்டு வீட்டோடு…

சற்று இப்பதிவை வாசியுங்கள்!!! உங்களுக்கு ஞாபகம் உள்ளதா கிட்டிப்புல், கிளித்தட்டு, ஒளிந்து விளையாடுதல், பிட்டு என்று பிள்ளைகள் வயலோரங்களிலும் தெரு ஓரங்களிலும் குதூகலமாக ஓடியாடித் திரிந்த காலம் இருந்தது. இப்போதெல்லாம் சிறுசுகளின் விளையாட்டு வீட்டோடு…

63 thoughts on “உங்கள் வீட்டுப் பிள்ளை Game விளையாடுவதில் கில்லாடியா???

  1. Hey there I am so excited I found your weblog, I really found you by mistake, while I was browsing on Digg for something else, Anyhow I am here now and would just like to say thanks a lot for a remarkable post and a all round interesting blog (I also love the theme/design), I don’t have time to read through it all at the minute but I have saved it and also included your RSS feeds, so when I have time I will be back to read a lot more, Please do keep up the fantastic job.

  2. Hi, I think your website might be having browser compatibility issues. When I look at your blog site in Ie, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, superb blog!

  3. I know this if off topic but I’m looking into starting my own blog and was wondering what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very internet savvy so I’m not 100% sure. Any tips or advice would be greatly appreciated. Kudos

  4. I’m impressed, I must say. Rarely do I encounter a blog that’s both educative and interesting, and let me tell you, you have hit the nail on the head. The issue is something that not enough folks are speaking intelligently about. I am very happy that I found this in my search for something concerning this.

  5. Hello there I am so happy I found your webpage, I really found you by mistake, while I was researching on Bing for something else, Regardless I am here now and would just like to say cheers for a incredible post and a all round thrilling blog (I also love the theme/design), I dont have time to read through it all at the minute but I have book-marked it and also included your RSS feeds, so when I have time I will be back to read a lot more, Please do keep up the excellent b.

  6. Fantastic goods from you, man. I’ve be aware your stuff prior to and you’re simply too magnificent. I really like what you’ve got here, really like what you’re stating and the way in which you assert it. You make it entertaining and you still take care of to stay it sensible. I cant wait to read far more from you. This is actually a great site.

  7. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this. Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.

  8. What i do not realize is in fact how you’re now not really a lot more smartly-appreciated than you may be right now. You are so intelligent. You recognize therefore significantly when it comes to this matter, produced me personally believe it from numerous numerous angles. Its like men and women don’t seem to be interested until it’s something to accomplish with Woman gaga! Your own stuffs nice. All the time care for it up!

  9. Greetings from Florida! I’m bored to tears at work so I decided to check out your website on my iphone during lunch break. I enjoy the info you present here and can’t wait to take a look when I get home. I’m amazed at how quick your blog loaded on my cell phone .. I’m not even using WIFI, just 3G .. Anyhow, good site!

  10. I have been surfing online more than three hours today, yet I never found any fascinating article like yours. It’s lovely value enough for me. Personally, if all site owners and bloggers made just right content as you did, the net will be much more useful than ever before.

  11. I think what you postedtypedbelieve what you postedwrotesaidbelieve what you postedwrotebelieve what you postedtypedsaidWhat you postedwrotesaid was very logicala ton of sense. But, what about this?think about this, what if you were to write a killer headlinetitle?content?typed a catchier title? I ain’t saying your content isn’t good.ain’t saying your content isn’t gooddon’t want to tell you how to run your blog, but what if you added a titlesomethingheadlinetitle that grabbed people’s attention?maybe get people’s attention?want more? I mean %BLOG_TITLE% is a little plain. You might look at Yahoo’s home page and watch how they createwrite post headlines to get viewers to click. You might add a video or a pic or two to get readers interested about what you’ve written. Just my opinion, it could bring your postsblog a little livelier.

  12. Good day! Do you know if they make any plugins to help with SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good gains. If you know of any please share. Cheers!

  13. I was very happy to find this great site. I wanted to thank you for your time just for this wonderful read!! I definitely liked every little bit of it and I have you book-marked to see new things on your blog.

  14. Hi there! I could have sworn I’ve been to this blog before but after browsing through some of the posts I realized it’s new to me. Anyways, I’m definitely happy I discovered it and I’ll be bookmarking it and checking back frequently!

  15. Hello there! Quick question that’s entirely off topic. Do you know how to make your site mobile friendly? My blog looks weird when viewing from my iphone4. I’m trying to find a theme or plugin that might be able to fix this problem. If you have any suggestions, please share. Thanks!

  16. I simply could not depart your site prior to suggesting that I really enjoyed the standard information a person supply in your visitors? Is going to be back ceaselessly in order to inspect new posts

  17. I loved as much as you will receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get bought an impatience over that you wish be delivering the following. unwell unquestionably come further formerly again since exactly the same nearly a lot often inside case you shield this increase.

  18. I don’t even understand how I stopped up here, however I thought this submit was good. I don’t realize who you’re however definitely you are going to a famous blogger for those who are not already. Cheers!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *