எதிர்கால உலகின் அவசியக் கல்வியாக சமூகவியல்: அதன் பயன்பாடும்¸ வாய்ப்புக்களும்

  • 375

மனித சமூகம் தோற்றம் பெற்றது தொட்டு இன்று வரைக்கும் வெவ்வேறுபட்ட பின்புலங்கள்¸ இலக்குகளை மையமாகக் கொண்டு கற்கைகள் தோற்றம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன. மானிட சிந்தனைத்திறன்¸ ஆராய்ச்சி மற்றும் தொடர்ச்சியான தேடலின் வளர்ச்சித் தன்மை¸ விரைவான தொடர்பாடல்¸ முன்னேற்றகரமான தொழில்நுட்பம் என்பன கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் துணைநிற்கின்றன. இத்தகைய அடிப்படையில் சமூகத்தைப பற்றிக் கற்பதும் அதனை ஆய்வுக்குட்படுத்தலினையும் இலக்காகக் கொண்ட முழுதளாவிய சுதந்திரமான கற்கையாக சமூகவியல் திகழ்கின்றமை ஈண்டு நோக்கத்தக்கது.

மனித நாகரீக தோற்றத்துடன் சமூகத்தைப் பற்றிய சிந்தனை¸ செயல் நெறிகளும் காணப்பட்டமையே சமூகவியல் தொன்றுதொட்டு ஆரம்பமான கற்கையென அடையாளப்படுத்துகின்றது. தத்துவவியளாளர்கள்¸ புலமையாளர்கள்¸ சிந்தனையாளர்கள்¸ மற்றும் வரலாற்றாசிரியர்கள் தங்களது சமூகம் சார்ந்த கருத்துக்களை குறித்த சூழ்நிலைகளில்; வெளிப்படுத்தினர். இதனடிப்படையில் பிளாட்டோ (குடியரசு)¸ கவுடில்யர் (அர்த்தசாஸ்த்திரம்)¸ அரிஸ்ரோட்டில் (அரசியல்); சிசரோ (நீதியின்மீது) போன்ற நூல்களிளை விசேடமாகக் குறிப்பிடலாம். மேலும் 19ம் நூற்றாண்டில் பிரான்சிய அறிஞரான அகஸ்ட் கொம்ற் அவர்களே சமூகவியல் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். (Sociology) என்ற சொல்லானது Socious (இணைப்பு அல்லது கூட்டு) என்ற இலத்தீன் சொல்லையும் Logos (கற்கை) என்ற கிரேக்க சொல்லினதும் இணைப்பாகக் குறிப்பிட்டார். ஆகஸ்ற்கொம்ற் பாரிய உழைப்பின் விளைவாக சமூகவியல் முறையான கற்கையாக ஸ்திரமடைந்ததுடன் அவரே சமூகவியலின் தந்தையுமாவார். எனவே சமூகவிஞ்ஞானக் கற்கையான சமூகவியலுக்கான நிலையான வரைவிலக்கணம் வழங்குவதில் சிக்கல்நிலை காணப்படுகின்றது.

  1. ஆகஸ்ற் கொம்ற் :- சமூக நிகழ்வுகளைப் பற்றிய (Social Phenomena) கற்கை
  2. பார்க் :- கூட்டு நடத்தை பற்றிய (Collective Behavior) கற்கை
  3. சிம்மல் :- சமூக உறவுகள் (Social Relation) பற்றிய கற்கை
  4. ஹரி.எம்.ஜேன்சன் :- சமூகக் குழுக்களைப் (social group) பற்றிய விஞ்ஞானம்
  5. H.M.  ஓடும் :- சமூகத்தைப் பற்றி விஞ்ஞான ரீதியாக கற்க முயற்சித்தல்.
  6. கிம்பல் யங் :- சமூக செயற்பாடுகள்¸ இடையுட்டங்கள்¸ உறவு பற்றிய ஆய்வு
  7. மெக்ஸ் வெபர் :- சமூக உறவுமுறை வலைப் பின்னலுக்கான புரிதல் பற்றிய கற்கை
  8. கிலன் அன்ட்கிலன் :- சமூக உறவு முறை மனித கூட்டு நடத்தையை பொதுமையாக்கல் பற்றிய விஞ்ஞானம்
  9. மேரிஸ் கிங்பெக்:- மானிட இடைவினை¸ இடைத்தொடர்புகள்¸ நிலைகள்¸ விளைவுகள் பற்றியகற்கை
  10. ஆன்டோனிகிட்டாஸ் :- மானிட சமூக வாழ்க்கை¸ குழுக்கள்¸ சமூகங்கள் பற்றிய கற்கை
  11. கிங்ஸ்படேவிட் :- சமூகம் பற்றிய விஞ்ஞானம்
  12. எமில் துர்கைம் :- சமூக நிறுவனங்கள் பற்றிய விஞ்ஞானம்
  13. G.A. லூண்டடோர்க் :-சமூகத்ததைப் பற்றிய கற்கை

போன்றவரைவிலக்கணங்களைக் குறிப்பிடலாம்.

சமூகத்தை கருத்தில் கொண்ட கற்கையாக சமயப் பரப்பு ரீதியாகக் காணப்பட்ட பாரிய குறைபாட்டினை நிவர்த்திசெய்யும் துறையாக சமூகவியல் காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் சமூகம் பற்றியமுறையான கற்கையாக இருத்தல்¸ சமூக நிறுவனங்களான குடும்பம்¸ திருமணம்¸ சமயம்¸ அரசியல்¸ பொருளாதாரம்¸ கல்வி¸ சட்டம் பற்றியும் அதன் தொழிற்பாடுகள் பற்றியும் அறிதல்¸ தனிமனிதனின் சமூகத்திற்கான பங்களிப்பு¸ ஆளுமைவிருத்தி மற்றும் சமூக வாழ்வைப் புரிதல்¸ சமூகத்திற்கும் தனியனுக்குமிடையிலான இடைவினைகளைப் புரிந்து சுமூகமாக நடந்துகொள்ளல்¸ சமூக ஒழுங்குகள்¸ சமூகக் கட்டுப்பாடுகள்¸ வழக்காறுகள்¸ நியமங்கள்¸ சமூக நடத்தைகள் என்பவற்றை புரிந்துகொள்ள உதவுவதுடன் பாரிய நன்மையளிக்கும் கற்கையாக உள்ளது.

மேலும் விசேடமாக பன்மைத்துவ சூழலில் நல்லிணக்கமான வாழ்கை¸ தனிமனிதர்கள்¸ குழுக்கள் என்பவற்றிலுள்ள தனிமனித ரீதியான பிரச்சினையும்¸ சமூகரீதியான பிரச்சினைகளுக்குரிய காரணிகளைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் காண துணைசெய்தல்¸ வெற்றிகரமான சமூகத் திட்டமிடலை மேற்கொள்வதற்கு அறிவை வழங்குதல் என்பன சமூகவியல் பயன்களாக இருப்பதுடன் இதன் விளைவாக இன்று பல்வேறு கிளைகளை (பிரிவுகள்) கொண்ட பாரிய விருட்சமாய் வேரூன்றியதுடன் நன்மை பயக்கின்றது. இன்று சமூகவியலின் கற்கைப் பிரிவுகளில் சமூகஉளவியல்¸ பால்நிலை சமூகவியல்¸ பிரயோக சமூகவியல்¸ நகரக சமூகவியல்¸ குற்றவியல்¸ குடித்தொகையியல்¸ கிராமிய சமூகவியல்¸ மேம்பாட்டின் சமூகவியல்¸ தொடர்பாடல் சமூகவியல்¸ சமயத்தின் சமூகவியல்¸ வரலாற்றுச் சமூகவியல்¸ கல்வியின் சமூகவியல், மருத்துவச் சமூகவியல், பொருளாதார சமூகவியல்¸ சமூக மானிடவியல் என்பன முக்கியமானவையாக இன்று உள்ளமை கண்கூடு.

மேலும் அரசாங்கத் துறையில் நகரத் திட்டமிடல்¸ சட்டஉதவியாளர்¸ தரவுப்பகுப்பாய்வாளர்¸ குடித்தொகையியல் மதிப்பீட்டாய்வாளர்¸ பொதுநிர்வாக உத்தியோகத்தர்¸ சமூகநலன்புரிசார் பரீட்சகர் போன்றவற்றினைக் குறிப்பிடலாம். குற்றவியல் சார்ந்த தொழில்களான குற்றப் பதிவு அலுவலர்¸ குற்றநடத்தைக் கண்காணிப்பாளர்¸ தகுதிகாண் அதிகாரி¸ சமுதாய சீர்திருத்த அதிகாரி¸ நீதிமன்ற அலுவலகர்¸ போன்றனவும் பல்கலைக்கழகங்களில் உள்நுளைவுக்கான அனுமதி ஆலோசகர்¸ வதிவிடஉதவியாளர்¸ மாணவர் நலன் சேவை அதிகாரி¸ நிதிஉதவிப் பணிப்பாளர்¸ ஆலோசனை மற்றும் வழிகாட்டல் அதிகாரி¸ பேராசிரியர் போன்றவாய்ப்பக்களும் காணப்படுகின்றதுடன் சமூகவியல் துறையினரே வேண்டப்படுகின்றனர்.

மேலும் சிறப்பு அதிகாரி¸ மனித உரிமைகள் அதிகாரி¸ ஆய்வுப்பதிவாளர்¸ மதிப்பீட்டுஅதிகாரி¸ நகராக்க அபிவிருத்தி ஆலோசகர்¸ தந்திரோபாய ஆய்வாளர்¸ தத்தெடுத்தல் விவகார அதிகாரி¸ மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு அதிகாரி¸ சிறுவர் நலன்புரிச் சேவை அதிகாரி¸ சிறுவர் உரிமைமேம்பாட்டு அதிகாரி¸ பெண்கள் அபிவிருத்தி அதிகாரி¸ முன்பள்ளி மற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகாரி¸ வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சேவை அதிகாரி¸ சமுதாய மேம்பாட்டு அலுவலர்¸ சமுதாய சேவைக்கான முகவர்¸ முதியோர் பராமரிப்பு நிர்வாக உத்தியோகத்தர்¸ இளைஞர் சேவை அதிகாரி¸ சமூக சேவை நிகழ்ச்சித் திட்டபணிப்பாளர்¸ திருமணம் மற்றும் குடும்ப உளவளச் சிகிச்சையாளர்¸ சமூக உளவளத் துணையாளர்¸ நலன்புரிச் சேவைகளுக்கான அதிகாரி போன்ற தொழில் தெரிவுகளும் வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

இது தவிரவும் ஊடகவியல் துறையில் செய்தியாளர்¸ பத்திரிகை ஆசிரியர்¸ நிருபர் போன்றனவும் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் சுகாதார கல்வியுட்டல்¸ நிர்வாகம்¸ புனர்வாழ்வு¸ உளவளத் துணைசார் தொழில் தெரிவுகளும் கல்வித் துறையிலும் ஏராளமானக மூகவியல் துறை சார்ந்தவர்களுக்கென உள்ளன. விசேடமாக குறிப்பிட்டு வேண்டப்படும் திறன்களாக அனைத்து சூழ்நிலமைகளையும் புரிந்துகொள்ளும் திறன் மற்றும் அறிவு¸ ஆய்வு¸ பகுப்பாய்வுத் திறன்¸ சமுகதேவை மற்றும் தாக்கமதிப்பீட்டுத் திறன்¸ தகவல் சேகரிப்புமற்றும் புள்ளிவிபரப்படுத்தல் திறன்¸ புத்தாக்க மற்றும் விமர்சனநோக்கு¸ பொதுக்கொள்கை சட்டம் பற்றிய அறிவு¸ சிறந்த சமூகஉறவு¸ வாதத்திறன்¸ தொடர்பாடல் திறன்¸ மற்றும் குழு வேலைகளில் பங்குபற்றுதல் திறன் என்பன அவசியமானதிறன்களாக வேண்டப்படுகின்றன.

உசாத்துணைகள்
Shankar .fFAC. N. Rao Sociology: Principles of Sociology with an Introduction to Social Thought ,
Shankar C. N Rao Principles of Sociology with an Introduction to Social Thought
https://en.wikipedia.org/wiki/Outline of  sociology
http://sociology.unc.edu/undergraduate-program/sociology-
https://www.youtube.com/watch?v=zMVwDUWlP1g
https://www.youtube.com/watch?v=4FduU3EokBY
https://www.youtube.com/watch?v=1heRxz2kuQs

பௌவுஸ்தீன் பமீஸ்
நன்காம் வருடம்
சமூகவியல் துறை
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
fawsfamees1@gmail.com

 

மனித சமூகம் தோற்றம் பெற்றது தொட்டு இன்று வரைக்கும் வெவ்வேறுபட்ட பின்புலங்கள்¸ இலக்குகளை மையமாகக் கொண்டு கற்கைகள் தோற்றம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன. மானிட சிந்தனைத்திறன்¸ ஆராய்ச்சி மற்றும் தொடர்ச்சியான தேடலின் வளர்ச்சித் தன்மை¸…

மனித சமூகம் தோற்றம் பெற்றது தொட்டு இன்று வரைக்கும் வெவ்வேறுபட்ட பின்புலங்கள்¸ இலக்குகளை மையமாகக் கொண்டு கற்கைகள் தோற்றம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன. மானிட சிந்தனைத்திறன்¸ ஆராய்ச்சி மற்றும் தொடர்ச்சியான தேடலின் வளர்ச்சித் தன்மை¸…

35 thoughts on “எதிர்கால உலகின் அவசியக் கல்வியாக சமூகவியல்: அதன் பயன்பாடும்¸ வாய்ப்புக்களும்

  1. That is a really good tip especially to those new to the
    blogosphere. Brief but very precise info… Thank you for
    sharing this one. A must read post!

  2. I like the valuable info you provide in your articles.

    I’ll bookmark your blog and check again here frequently.
    I’m quite sure I will learn a lot of new stuff right here!
    Good luck for the next!

  3. Fantastic blog! Do you have any suggestions for aspiring writers?
    I’m hoping to start my own website soon but I’m a little lost on everything.
    Would you propose starting with a free platform like WordPress
    or go for a paid option? There are so many choices out there that I’m completely overwhelmed ..
    Any recommendations? Thank you!

  4. Yesterday, while I was at work, my cousin stole my iphone and tested to
    see if it can survive a forty foot drop, just so she can be a youtube sensation. My
    apple ipad is now broken and she has 83 views. I know this is totally
    off topic but I had to share it with someone!

  5. This is very fascinating, You are an overly professional blogger.
    I’ve joined your rss feed and look ahead to searching for extra of your fantastic
    post. Also, I have shared your site in my social networks

  6. Thank you a lot for sharing this with all people you actually know what you’re speaking approximately!
    Bookmarked. Kindly additionally talk over with my web site
    =). We could have a link trade arrangement among us

  7. I all the time used to study paragraph in news papers but now as I am a
    user of net so from now I am using net for articles, thanks to web.

  8. I loved as much as you’ll receive carried out right here.
    The sketch is tasteful, your authored subject matter stylish.
    nonetheless, you command get got an nervousness over that you wish be delivering the following.
    unwell unquestionably come more formerly again since exactly the same nearly
    a lot often inside case you shield this increase.

  9. Right here is the right website for everyone who really wants to
    understand this topic. You realize so much its almost hard to argue with you (not that
    I actually will need to…HaHa). You certainly put a fresh spin on a
    subject that’s been written about for years. Excellent stuff, just wonderful!

  10. Attractive section of content. I just stumbled upon your blog and
    in accession capital to assert that I acquire actually enjoyed account your blog posts.
    Anyway I will be subscribing to your feeds and even I achievement you access
    consistently fast.

  11. Hi there! Do you know if they make any plugins to
    help with SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good results.
    If you know of any please share. Many thanks!

  12. Hi there, I found your web site by means of Google at the same
    time as looking for a related matter, your site got here up,
    it seems great. I have bookmarked it in my google bookmarks.

    Hello there, just turned into aware of your weblog thru Google,
    and found that it’s really informative. I’m gonna be careful for brussels.
    I’ll appreciate if you continue this in future. Lots of other people
    will probably be benefited out of your writing. Cheers!

  13. Magnificent goods from you, man. I’ve understand your stuff previous to and you are just extremely fantastic.
    I really like what you have acquired here, certainly like what you’re stating and the way in which you
    say it. You make it entertaining and you still take care of
    to keep it wise. I can’t wait to read much more from you.
    This is really a wonderful site.

  14. Nice post. I learn something new and challenging on blogs I stumbleupon every day.
    It will always be useful to read through articles from other writers
    and practice something from their web sites.

  15. I don’t even know how I ended up here, but I thought this post was good.
    I don’t know who you are but certainly you’re going to a famous
    blogger if you aren’t already 😉 Cheers!

  16. Hello! This is my first visit to your blog! We are a collection of volunteers and starting
    a new project in a community in the same niche. Your blog provided us valuable information to
    work on. You have done a marvellous job!

  17. Having read this I believed it was really informative.
    I appreciate you finding the time and effort to put this article together.
    I once again find myself personally spending a
    lot of time both reading and leaving comments. But so what, it was still worth
    it!

  18. Hi there to every one, the contents existing at this web page are genuinely awesome for people experience,
    well, keep up the nice work fellows.

  19. I’m extremely impressed along with your writing
    skills and also with the layout to your weblog.
    Is that this a paid subject or did you customize it yourself?
    Either way stay up the nice quality writing, it is rare to
    peer a great weblog like this one nowadays..

  20. Superb post however , I was wanting to know if you could write a
    litte more on this topic? I’d be very grateful if you could elaborate a
    little bit further. Thank you!

  21. We are a group of volunteers and starting a new scheme in our community.
    Your website offered us with valuable info to work on. You’ve done
    a formidable job and our whole community will be thankful
    to you.

  22. Hey there! Would you mind if I share your
    blog with my twitter group? There’s a lot of folks that
    I think would really appreciate your content. Please let me know.

    Thank you

  23. Hi there, i read your blog occasionally and i own a similar one and i was just curious if you get a lot of spam feedback?
    If so how do you reduce it, any plugin or anything you can recommend?

    I get so much lately it’s driving me mad so any help is very much
    appreciated.

  24. I’ve read several good stuff here. Certainly worth bookmarking for revisiting.
    I wonder how a lot effort you set to create the sort of magnificent
    informative site.

  25. I used to be suggested this web site via my cousin.
    I’m no longer sure whether or not this publish is written by him as no one else recognize such
    targeted about my problem. You are wonderful! Thanks!

  26. It’s a pity you don’t have a donate button! I’d certainly
    donate to this brilliant blog! I suppose for now i’ll
    settle for book-marking and adding your RSS feed
    to my Google account. I look forward to fresh updates and will share this site with my Facebook group.
    Chat soon!

  27. We are a group of volunteers and starting a brand new scheme in our community.

    Your website provided us with helpful info to work on. You have done an impressive process and our whole neighborhood shall be grateful to you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *