இரட்டை முகம்

  • 8

நவீன யுலகின் கலையொன்று
அவை- காரியம் முடித்திட தந்திரமொன்று
வீசியெறிய வாளும் வீராப்பு பேச்சும்
தேவையில்லை தேவையில்லை தேவையேயில்லை
இலகு நொடியில் இலவசம் அது

இவர்களுக்கு-விசம் கக்கும் பாம்பும்
நிறமாறும் பஞ்சோந்தியும் ஒட்டிய நேசங்கள்
இவர்களுடம்பில் கலந்திட்ட கலவையது
கலப்படம் இல்லை கலப்படமேயில்லை

சந்தேகமிருந்தால் பழகிக்கொண்டிருக்கும் போதே
போதை தெளிவீர்கள்-இவர்கள் யாரென்று
எச்சிலும் சீழுயருந்திய தேகம்-இவர்கள்
இறந்தாலும் ஈக்களும் மொய்க்காது
இவர்களுடம்பை உற்றுப்பாருங்கள்-அவர்கள்தான்
இரட்டை முகம் கொண்டவராயென்று.

அனுகவி றிப்கான்,
அட்டாளைச்சேனை-06

நவீன யுலகின் கலையொன்று அவை- காரியம் முடித்திட தந்திரமொன்று வீசியெறிய வாளும் வீராப்பு பேச்சும் தேவையில்லை தேவையில்லை தேவையேயில்லை இலகு நொடியில் இலவசம் அது இவர்களுக்கு-விசம் கக்கும் பாம்பும் நிறமாறும் பஞ்சோந்தியும் ஒட்டிய நேசங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *