தீர்க்கப்படாத பிரச்சினைகள்
தனது ஊடகத்துறைப் பயணத்தில் தனக்கு முதலாவது வழங்கப்பட்ட பொறுப்பே தமது பிரதேசத்தில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளை மக்களின் ஊடக அதிகாரிகளிடம் தெரிவிப்பது. இதன் அடிப்படையில் மாத்தறை மாவட்டத்தில் பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டது. அதில் சில பிரச்சினைகள் நில்வள கங்கை சார்த்தது. குறிப்பாக முதலை, மண்ணரிப்பு, வெள்ளம் என்பன நில்வள கங்கையின் பிரச்சினைகளாக இனங்காணப்பட்டது. இதில் எமது பிரதேசத்திற்கு அருகாமையில் இன்றுவரை தீர்க்காமல் உள்ள ஓர் பிரச்சினையே 3 ஆண்டுகளுக்கு முன்னர் நில்வள கங்கையோரமும் A17 பிரதான வீதியும் […]
Read More