சிங்கராஜ காடழிப்பு பற்றி கதைத்தால் வீடு செல்ல கிடைக்குமா?
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களினால் இறுதிச் சந்தர்ப்பத்தில் திருத்தி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிகளில் ஒன்றே காடு பேணல் கட்டளைச் சட்டமாகும். அதாவது 2019.11.20 ஆம் திகதி 2150/31 ஆம் இலக்க காடு பேணல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தென் மாகாணம், மேல்மாகாணம், சப்ரகமுவ மாகாணங்களை உள்ளடக்கிய சுமார் 11,000 ஹெக்டயர் பரப்பளவினைக் கொண்ட சிங்கராஜ வனம் 36,474.93 ஹெக்டயர் பரப்பளவிற்கு விஸ்தரிக்கப்பட்டது. என்றாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் ஆட்சி […]
Read More