Tag: அஸ்ஹான் ஹனீபா

கணவர்மார் நிதானம் பேணும் காலமிது

அஷ்ஷைக் ஸுலைமான் அர்ருஹைலீ ஹபிழஹுல்லாஹ் அவர்கள் தனது twitter பக்கத்தில் (25/03/2020) கூறுகிறார்கள்: “இக்காலகட்டத்தில் வீடுகளில் இருப்பதன் காரணமாக மன அழுத்தம் அதிகரித்து, கணவன் மனைவிக்கிடையில் மோதல்…

மௌலவிகளும் கவனிக்கப்பட வேண்டியவர்களே!

நாட்டின் நிலவும் கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக இலங்கையில் பல ஷரீஆ மத்ரஸாக்கள், பள்ளிகள், அல்குர்ஆன் மத்ரஸாக்கள், தஃவா பிரசாரங்களது தற்காலிக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதையடுத்து…

குளிக்கச் சென்று சேறு பூச வேண்டாம்!

பல சிரமங்கள், தியாகங்களுக்கு மத்தியில் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் அனைவரும் பாராட்டத்தக்கவர்கள், பயன்பெறும் அம்மக்களை (பயனாளிகளை) தரவுகளுக்காக புகைப்படம் பிடித்தாலும் அவற்றை முகநூலில்…

இந்நெருக்கடியான சூழ்நிலையில் அயல்வீட்டாரை மறவாதிருப்போம்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைத் தாம் செவிமடுத்ததாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: “தனக்கருகிலுள்ள அயலவர் பசித்திருக்க, தான் (மட்டும்)…

சிந்தனை தெளிவூட்டலுக்காக!

கலாநிதி முத்லக் அல்ஜாஸிர் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “நாஸ்திகர்கள் உட்பட மக்கள் அனைவரும் ஆய்வுக்கூடங்களுக்குச் சென்று கொரோனா வைரஸை நேரடியாக காணாத போதும் அதனை நம்புவதுடன் அது…

பிராத்தனையும் செய்வோம் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்!

ஸதகா செய்தல் தஸ்பீக் செய்தல் இஸ்திக்பார்/தௌபா செய்தல் பெரும்பாவங்களை முற்றாக தவிர்த்தல் பிரார்த்தனை செய்தல் சுகாதார ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் . என்பவற்றை தற்போதைய சூழலில்…

ஜும்ஆ தொழுகையை வீடுகளில் அமைத்துக்கொள்ளும் முறை

இன்று (20/03/2020) அஷ்ஷைக் ஸுலைமான் அர்ருஹைலீ ஹபிழஹுல்லாஹ் அவர்கள் தனது Twitter பக்கத்தில் தெரிவித்திருக்கும் மார்க்க நிலைப்பாடு: “நிர்ப்பந்தத்திற்காக ஜும்ஆ தொழுகை நிறுத்தப்பட்டு, பள்ளிவாயல்கள் மூடப்பட்டுள்ள நாடுகளிலுள்ள…

புதிய நோய்கள் சமூகத்தில் ஏற்படுவதற்கான காரணிகள்!

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கும் பெரியதொரு ஹதீஸில் கீழ்வரும் முதற் பகுதியை மாத்திரம் இங்கு நோக்குவது பயனுடையதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்…

அனல் பறக்கும் வெயிலும் ஆலோசனைகளும்!

தற்போதைய காலகட்டத்தில் இலங்கைத் தீவு முழுவதும் அனல் பறக்கும் வெயில் அடித்துக்கொண்டிருப்பது யாவரும் அறிந்த விடயம். வீட்டிலுள்ளவர்கள் உட்பட அனைவரும் சூட்டின் அகோரத்தால் பாதிப்புக்குள்ளாகும் நிலை நிலவிவருகிறது….

மனைவிக்கு வீட்டு வேலைகளில் ஒத்துழைப்போம்!

பிள்ளைகளைக் கவனித்து அவர்களது தேவைகளை தியாகத்துடன் செய்து கொடுத்து நாளாந்தம் ஓய்வின்றி வேலை செய்யும் மனைவிக்கு, கணவன் குறைந்தளவு Weekendலாவது சமைத்துக் கொடுத்து, வீட்டு வேலைகளை செய்து…

கல்வி கற்ப(பிப்ப)வருக்கு பெருமை உகந்ததல்ல!

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: வணக்கசாலிகளில் அனேகர் இணைவைப்பின் மூலம் சோதிக்கப்படுவது போன்று, கல்வியு(அறிவு)டன் தொடர்பானவர்களில் அனேகர் பெருமையடிப்பதன் மூலம் சோதிக்கப்படுகின்றனர், ஆதலால்…

ஒரு விடயம் தெரிந்ததும் மற்றவரை தரக்குறைவாக காண்பது தற்பெருமையே!

ஒவ்வொரு அறிஞருக்கும் மேல் ஓர் அறிஞன் இருக்கிறான் எனும் இறைவனது கூற்றுக்கும் கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு எனும் வாசகத்திற்கிணங்கவும் உலகில் தோன்றிய யாரும் அறிவில் பூரணத்துவம்…

மனைவிக்காக மாத்திரம் நேசி

“உண்மையான நேசம் யாதெனில் உனது மனைவி என்பதற்காக மாத்திரம் உனது மனைவியை நேசிப்பதாகும், அவள் இன்னாருடைய மகள் அல்லது ஓர் அழகி அல்லது ஓர் உத்தியோகத்தர் அல்லது…

அழகிய கணவன்

ஹகீம் இப்னு முஆவியா அல்குஷரீ ரலியல்லாஹு அன்ஹு தனது தந்தை மூலமாக அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருவர் தனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?…

இன்று நீ விரட்டும் சிறுவனின் நாளைய நிலை!

நீங்கள் பள்ளிவாயலில் சிறுவர்களது சத்தத்தை கேட்கவில்லையாயின் அடுத்துவரும் தலைமுறையினரையிட்டு எச்சரிக்கையாக இருங்கள்.! தொந்தரவு செய்கின்ற காரணத்தினால் பள்ளிவாயலை விட்டும் நீங்கள் விரட்டும் அச்சிறுவன், எதிர்காலத்தில் பள்ளிவாயலில் தொழுவதை…

தொழுகையை விடுபவனே உலகில் மகா கெட்டவன்!

அல்லாமா ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “தொழுகையை விடுபவன் திருடன், விபச்சாரம் செய்பவன், மது அருந்துபவன், கஞ்சா (போதைப்பொருள்)  உட்கொள்பவன் ஆகியோரை விட…

7 இஸ்லாமிய சட்டக்கலை அறிஞர்கள்

மதீனாவில் சமகாலத்தில் வாழ்ந்த தாபிஊன்களில் எழுவர் பெரும் புகஹாக்களாக திகழ்ந்துள்ளனர். அவர்களது பெயர்கள் பின்வருமாறு: ஸஈத் இப்னுல் முஸய்யப் அல்காஸிம் இப்னு முஹம்மத் உர்வத் இப்னுஸ் ஸுபைர்…

அதிக செயல் வீரர் யார்?

இமாம் அல் அவ்ஸாஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “இறைவிசுவாசி குறைவாக பேசுவார் ஆனால் அதிகமாக செயலில் வெளிப்படுத்துவார் (அமல் செய்வார்), நயவஞ்சகன் அதிகமாக பேசுவான், ஆனால் குறைவாக…

ஆரோக்கியமான பயிற்சிகள்

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: பயிற்சி மூவகைப்படும்: நடத்தல் மற்றும் அசைதல் என்பவற்றினூடாக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி 2. நல்லொழுக்கம் மற்றும் அழகிய பண்புகளூடாக…