ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் சமூக ஊடக வழிகாட்டல் பயிற்சி முகாம்

சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் வினைத்திறனான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் முழு நாள் பயிற்சி முகாம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடாத்த திட்டமிட்டுள்ளது. தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் சமூக ஊடகத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற தலைப்பிலான வழிகாட்டல்களும் பயிற்சிகளும் இந்த பயிற்சி முகாமில் வழங்கப்படவுள்ளது. சமூக ஊடக கையாள்கையில் முன்னணி வகிக்கின்ற தமிழ், சிங்கள, ஆங்கில மொழி மூல வளவாளர்களால் இந்தப் …

முஸ்லிம் மாணவிகளுக்கெதிரான போலிக் குற்றச்சாட்டு

தற்­போது நடை­பெற்று வரும் க.பொ.த . உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாண­விகள் சிலர் தமது ஆடை­களைப் பயன்­ப­டுத்தி பரீட்சை மோச­டியில் ஈடு­ப­டு­வ­தாக இணை­ய­த­ளங்கள் மற்றும் சமூக வலைத்­த­ளங்கள் மூல­மாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் உண்­மைக்குப் புறம்­பா­னவை என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. அம்­பாறை மாவட்­டத்தின் சம்­மாந்­துறைப் பிர­தே­சத்தில் பிர­பல பாட­சாலை ஒன்றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை உயர்­தரப் பரீட்சை நிலை­யத்தில் பரீட்­சைக்குத் தோற்­றிய முஸ்லிம் மாணவி ஒருவர் தனது ஆடைக்குள் புளு டூத் கரு­வியை மறைத்து வைத்து  பரீட்சை எழு­திய நிலையில் …

HNDA – AAT (IAT – USA) சம அந்தஸ்து

இலங்கை தொழிநுட்பக்கல்லூரி HNDA தராதரத்திற்கு அமெரிக்க AAT (IATUSA) அமெரிக்க கணக்கீட்டியலாளர் தராதரம் சம அந்தஸ்து அங்கீகாரம் அளித்துள்ளதாக (IATUSA) இலங்கைப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இலங்கை தொழிநுட்பக்கல்லூரிகளில் HNDA மூன்றாண்டுக் கல்வியை நிறைவு செய்தவர்களின் தராதரத்திற்கு அமெரிக்க கணக்கீட்டியலாளர் நிறுவனம் பரீட்சைகளிலிருந்து முழுவிலக்களித்து “அஸோஸியேட் அக்கவுன்டிங் டெக்னீசஸியன்” (AIAT) தராதரத்தை வழங்க முன்வந்துள்ளது. கடந்த ஆண்டில் IAT (USA) யின் இலங்கையில் நியமிக்கப்பட்ட பிரதிநிதி கலாநிதி குமரகுருபரன் இலங்கையின் தொழிநுற்பக்கல்லூரி பாடத்திட்டத்தை சமர்ப்பித்து பரீட்சை விலக்களிக்கக் கோரிக்கையை …

மாத்தறை மாவட்ட முதலாவது வீட்டுத் திட்டம்

ஹுலந்தாவா வீட்டுத் திட்டம் திறப்பு, அக்குரஸ்ஸ புதிய பஸ் தரிப்பிட அடிக்கல் நாடும் விழா, அக்குரஸ்ஸ குடிநீர் திட்டம், மலிம்பட பிரதேச சபை காரியாலயம் திறப்பு மற்றும் அதுரலிய பொது சந்தை திறப்பு நிகழ்வு என்பன 18.08.2017 வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடை பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினரகளான சாகல ரத்னாயக்க, புந்திக பத்திரன மற்றும்   பழனி தீகாம்பரம் உட்பட இன்னும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து …

அனர்த்தத்தின் போது தேசிய ஒற்றுமையை வெளிக்காட்டிய கொடபிடிய முஸ்லிம் மக்கள்

அக்குரஸ்ஸ நகரிற்கு அண்மையில் கடந்த காலம் முதல் இன்றுவரை முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழும் ஓர் பிரதேசமே கொடபிடிய கிராமம். இங்கு முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேசிய மீலாத் நபி விழாவின் போதே விடுதலைப் புலிகளின் இறுதி குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அவ்வாறே சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இங்கு ஒற்றுமையாக வாழ்கின்றனர். அவ்வாறே கொடபிடியவில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் இலங்கையில் மட்டுமன்றி முழு உலகிலும் பிரசித்தி பெற்ற ஒரு பள்ளிவாசலாகும். மே மாதம் 26,27 …

புனிதமானது

துல்ஹஜ் மாதம் புனிதமானது அறபா நாளும் புனிதமானது மக்கா நகரும் புனிதமானது மனித உயிரும் புனிதமானது மனித பொருளும் புனிதமானது மனித மானமும் புனிதமானது துல்ஹஜ் மாதம் இறுதியானது இஸ்லாம் மார்க்கமும் நிறைவானது அவற்றை மதித்தாலும் சிறப்பானது Ibnu Asad

பெண் ஒருவர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு.

அக்குரஸ்ஸ வில்பிட வனப்பகுதியில் இருந்து அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் சடலம் அக்குரஸ்ஸ காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளது. 2௦ நாட்கள் வனப்பகுதியில் குறித்த சடலம் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் 4௦- 5௦ வயதுக்கு உட்பட்டவர் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் துர்நாற்றம் வீசியுள்ள நிலையில் குறித்த சடலம் பிரதேச மக்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அக்குரஸ்ஸ பொலிசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். Hiru News

இறுதியானது

மனிதா! நீ உலகில் பல பட்டங்கள் பெற்றாய் – உன் இறுதிப் பட்டம் “மைய்யத்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் சொகுசு வாகனங்களில் பயணித்தாய் – உன் இறுதி வாகனம் “சந்தூக்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் வண்ண ஆடைகளை அணிந்தாய் – உன் இறுதி ஆடை “கபன்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் மாடி வீடுகளில் வாழ்ந்தாய் – உன் இறுதி வீடு …

பாடசாலை வாழ்க்கை

பாடசாலை நோக்கி வந்தோம் பாலர்களாய் வந்து சேர்ந்தோம் பாருவத்தை கடந்து நின்றோம் பட்டதாரிகளாய் மாற உள்ளோம் பாடங்கள் பல கற்றோம் பாதையை சீரமைத்துக் கொண்டோம் பதக்கங்கள் பல பெற்றோம் பரீட்சையும் எழுத உள்ளோம் பயணங்கள் பல சென்றோம் பகிடிகள் சில செய்தோம் பள்ளித் தோழர்களையும் பெற்றோம் பாரினையும் வெல்ல உள்ளோம் பகிடிகள் சில செய்தோம் பட்டங்கள் சில செய்தோம் பாசனை நோக்கி கேட்கிறோம் பாவத்தை மன்னிக்கும்படி வேண்டுகிறோம் பள்ளியை பிரிய உள்ளோம் பாரினை நோக்கி செல்கிறோம் பள்ளித் …

Don’t See

Panassa Kandha , Wedagoda Watta Olina Watta School Road Aththota Watta, Pothumulla Watta Razeena Road Goda Watta Main Road Sinhala List Godapitiya Population Chart

அன்றாட போக்குவரத்து பாதிப்பு.

அக்குரஸ்ஸயிலிருந்து மாக்கந்துற, சியம்பலாங்கொட பகுதிற்கான கொடபிடிய ஊடான பொதுமக்கள் பேருந்து சேவை, பாதை திருத்த வேலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 750 குடும்பங்களின் அன்றாட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தீர்வாக குறுகிய காலத்திற்கு அக்குரஸ்ஸயிலிருந்து கொடபிடிய வரையான பேருந்து சேவை ஒன்றை மக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக காலை நேரத்தில் 6:00, 7:00, 7:45 ஆகிய நேரங்களிலும் மாலையில் 3:00, 4:30, 7:00 ஆகிய நேரங்களில் புது பஸ் சேவை எதிர் பார்க்கின்றனர். கடந்த 22/06/2017 இல் இருந்து …

போர்வையிலிருந்து பொலன்னறுவை வரை …

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத, மத­வாத செயற்­பா­டுகள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ள­மை­யா­னது முஸ்லிம் சமூ­கத்தை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. கடந்த ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் மாத்­திரம் மூன்று பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் உட்­பட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான 15கும் மேற்பட்ட முக்­கிய சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில், அவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்­ள­வில்லை என முஸ்­லிம்கள் கவலை தெரி­விக்­கின்­றனர். கடந்த காலங்­களில் நாட்டில் இன­வாத கருத்­துக்­களைப் பரப்­பிய பொது பல சேனா மற்றும் சிங்­கள ராவய போன்ற அமைப்­பு­களின் செயற்­பா­டுகள் …

ஹிஜாப் என்றால் என்ன???

வெறுமனே தலையை மட்டும் ஒரு ஸ்காப் போன்ற சிறு துணித்துண்டினால் சுற்றிக்கட்டுவது இஸ்லாம் சொன்ன ஹிஜாப் அல்ல என்பதை முதலில் அனைவரும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.அலங்கரன்களின்றி தளர்வாக, தடித்த துணியால் தன் அவ்ரத்தை முழுமையாக மறைத்துக்கொள்வதுதான் பெண்களுக்கான ஹிஜாப். அதோடு சேர்த்து பார்வைக்கும் ஹிஜாப் போட வேண்டும். பார்வையின் ஹிஜாப் என்பது பார்வையை தாழ்த்திக் கொள்ளல் ஆகும். அபாயா என்பது இஸ்லாமிய பெண்களுக்கான உடையா? இல்லை,அப்படி இஸ்லாமியர்களுக்காக வரையறுக்கப்பட்ட தனித்துவமான ஆடையல்ல அபாயா. நாமாக உருவாக்கிக்கொண்ட …

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் கலையும் பண்பாடும்

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் தொடர்பாக வரலாற்று ரீதியான பல்வேறு சான்றுகள், ஆராய்ச்சிகளின் முடிவுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கையுடன் புராதன காலந்தொட்டே வணிகத் தொடர்பு கொண்டு விளங்கியவர்கள் அரேபியர்கள் என்பது மிகப் பலமான உண்மையாகத் திகழ்கின்றது. ஏனெனில் இஸ்லாம் ஒர் மார்க்கமாக கி.பி. 610ம் ஆண்டு அரேபியாவில் அங்கீகாரம் பெறுவதற்கு முன்பிருந்தே இலங்கையினுடனான வணிகத் தொடர்பு இருந்துள்ளது. அது மட்டுமன்றி அரேபியர்களின் இலங்கைத் தொடர்பாடல் கிறிஸ்துவுக்கும் முற்பட்டது என்பதை இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம், க்ளோடியஸ் தொலமியின் (கி.பி.150) …

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூற ஊடகங்களை உருவாக்க முன்வரவேண்டும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை மும் மொழியிலும் எடுத்துச் சொல்வதற்கான ஊடகங்களை உருவாக்குவது காலத்தின் தேவையாகவுள்ளது. இதற்கு வர்த்தக சமூகத்தவர்களும் வசதி படைத்தவர்களும் உதவுவதற்கு முன்வரவேண்டும் என நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என். எம். அமீன் அறைகூவல் விடுத்தார். ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனமும் நவமணிப் பத்திரிகையும் இணைந்து நடத்திய ரமழான் பரிசுமழை   விழா வெள்ளிக்கிழமை (05) மாலை ஜம்மியத்துஷ் – ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது தலைமை வகித்து உரையாற்றிய …

வெசாக் கூடு அமைக்கும் முஸ்லிம் பெண்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னர் முகநூலில் ஒரு புகைப்படத்தை நான் காண நேரிட்டது. இஸ்லாஹியாவின் மாணவர்களும், ஜமாஅதே இஸ்லாமியின் மாவனல்லை ஊழியர்களும் சேர்ந்து மாவனல்லையில் ஒரு பௌத்த விகாரையைச் சுத்தம் செய்யும் காட்சி அது. பௌத்தர்கள் புனிதமாக நினைக்கும் அரசமரத்தடியில் இஸ்லாஹியாவின் மேலங்கியை அணிந்த மாணவர்கள் விகாரையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். புகைப்படத்தைப் பார்த்தபோது எனக்கு மனது வலித்தது. ஒரு இனம்புரியாத பாரம் இதயத்தை அழுத்தியது. சோகம் ஒன்று இருளாய் என்னைச் சூழ்ந்து கவ்வியது. இலங்கையின் இரு பிரபலமான …

முஸ்லிம்கள் மத்தியில் போதையை பரப்பும் சூழ்ச்சி..!

மட்டக்களப்பு கல்குடா எத்தனொல் உற்பத்திசாலை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் கிழக்கில் முஸ்லிம் மக்கள் மத்தியில் போதையை பரப்பும் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது. மலையகம், வடக்கின் சூழலை கிழக்கிலும் ஏற்படுத்த முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா தௌஹித் ஜமா அத் இஸ்லாமிய அமைப்பு குற்றம் சுமத்தியது. எத்தனோல் உற்பத்திசாலை அமைப்பதற்கு எதிராக விரைவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா தௌஹித் ஜமா அத் இஸ்லாமிய அமைப்பின் செயலாளர் ரஸ்மின் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடிச் சந்தி உணவகத்தில் வாள் வெட்டு மூவர் படுகாயம்

        பாறுக் ஷிஹான் உணவகத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த மூவரை  கடைக்குள் திடீரென பிரவேசித்த இனந்தெரியாத நபர்கள்  வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.  இந்தச் சம்பவம் இன்று(7)  பிற்பகல் 4  மணியளவில்  சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடிச்   சந்தியில் உள்ள உணவகத்தில்  இடம்பெற்றுள்ளது. குறித்த   வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக  சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். மூன்று மோட்டார் சைக்கிளில் வருகைதந்த ஆறு இளைஞர்கள் உணவகத்துக்குள் திடீரென   உட்புகுந்து …

நோன்பு மாதம் வரும் நிலையில் பேரீச்சம் பழ விலை அதி­க­ரிப்பு

  ARA.Fareel – பாரா­ளு­மன்ற செய்­தி­யா­ளர்கள்   – அரசின் மீது ம.வி.மு. குற்­றச்­சாட்டு முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம் பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. இதன்­மூலம் நோன்பு பிடிக்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை ஈட்­டவே அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. எனவே இது தொடர்­பாக அர­சாங்­கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்யப் போகின்­றனர். முஸ்லிம் அமைச்­சர்கள் பதில் வழங்­கு­வார்­களா என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி கேள்வி எழுப்­பினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று …

குப்பை பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடித்த மாவனல்லை மாணவன்

முழு நாடும் மீதொட்டமுல்ல குப்பை சரிவின் இழப்புக்களின் துயரில் தவித்த தருணத்தில் ஒரு இளம் உள்ளம் அத்துயர் இனி ஒருபோதும் ஏற்படக் கூடாது என்பதற்கான தனது அறிவின் வெளிப்பாட்டை இயந்திரமாக வடிக்க தயாராகிக்கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடு, மாவனல்லை ஸாஹிரா கல்லூரியில்  தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவன் செல்வன் M.S.M. அம்ஹர் ‘Instant Garbage Shredding Machine’ எனும் கழிவுப் பொருட்களை நறுக்கும் இயந்திரமொன்றைக் கண்டுபிடித்துள்ளார். F 19/3, நாக்கூருகம, மாவனெல்ல என்ற முகவரியில் வசிக்கும் …

Application called for Investigative Video Journalism Program

Investigative journalism is taking its ground with social media platforms becoming increasingly popular among the people in Sri Lanka. Several online news websites and news castings sites have begun various web-based experimentations in achieving ‘fairness’ in their journalism. One of the recent developments, is that several civil society organizations that are predominantly using media tools …

மியன்மார் முஸ்லிம் அகதிகள் மே ௦2 வரை விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட   மியன்மார் முஸ்லிம் அகதிகள் மற்றும் இரு இந்தியர்களை எதிர்வரும் மே 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த மியன்மார் அகதிகள்  ஏப்ரல் 3௦ம் திகதி யாழ்  காங்கேசன் துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட  30  மியன்மார் அகதிகள்  காங்கேசன் துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இவர்களுடன் வந்த  இரு …

தொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம்!

 தொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பண்டைய வரலாற்றுக் காலம் முதல் மானுட சுதந்திரம், தொழிலாளர் உரிமைகளுக்காக உயிர் தியாகம் செய்த, இரத்தத்தை வியர்வை சிந்திய உலகத்தின் அனைத்து தொழிலாளர் தோழர்களும் கௌரவிக்கப்பட வேண்டும். மனித உழைப்பின் உன்னதத்தை போற்றி புகழும் வகையில் இந்த …

முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரும் வாய்ப்பை தவறவிட்ட முஸ்லிம் தலைமைகள்

முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில், பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் , …

ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்

முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன். இப்போது நான் இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன். முடியுமானால் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள். அதனைவிடுத்து எந்தவொரு அச்சுறுத்தலாலும் ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார். காலி முகத்திடலில் இன்று …