தெற்கில் காலூன்றும் இனவாதம்

ARA.Fareel நாட்டில் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் நல்­லி­ணக்­கத்­தையும் பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் அதற்கு குந்­தகம் விளை­விக்கும் செயற்­பா­டுகள் மிகவும் சூட்­சு­ம­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இது ஒரு பௌத்த நாடு. இந்த நாடு எமக்கு மாத்­தி­ரமே சொந்தம். நாட்டின் பொரு­ளா­தாரம், வர்த்­தகம், கலை, கலா­சாரம் என்­ப­ன­வற்­றுக்கு நாமே சொந்­தக்­கா­ரர்­க­ளாக இருக்க வேண்டும் என்று இன­வா­திகள் நினைக்­கி­றார்கள். குறிப்­பிட்ட சில இன­வாதக்  குழுக்கள் இந்த இலட்­சி­யத்தை  நிறை­வேற்றிக் கொள்ள நாட்டின் பல பகு­தி­களில் இன முரண்­பா­டு­களைத் …

இஸ்லாமிய மதத் தலங்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துக

 ARA.Fareel அமைச்சர் சாகலவிடம் ஹலீம் கோரிக்கை நாடெங்­கு­முள்ள இஸ்­லா­மிய மத மர­பு­ரிமைத் தலங்­க­ளான ஸியா­ரங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நிரந்­த­ர­மான பாது­காப்­பினை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு முஸ்லிம் சம­ய­வி­வ­கார மற்றும் தபால்,தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாது­காப்பு செய­லாளர் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். காலி கோட்டை இரா­ணுவ முகாம் பாது­காப்பு வல­யத்­தினுள் கடற்­க­ரையில் அமைந்­துள்ள முஸ்­லிம்­களின் மத மர­பு­ரிமை ஸ்தல­மான ஸியாரம் இனந்­தெ­ரி­யா­தோ­ரினால் தாக்கி சிதைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே அமைச்சர் ஹலீம் இக்­கோ­ரிக்­கையை விடுத்­துள்ளார். முஸ்லிம் சமய …

பாதையை மாற்றும் போதை

“பாதையை மாற்றும் போதை”  என்ற கருப்பொருளில் கொடபிடிய பிரதேச மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை செம்மைப்படுத்தும் நோக்கில் சமூகத்தின் முக்கிய மூன்று கூறுகளாகிய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை இணைத்த ஒரு வழிகாட்டல் நிகழ்ச்சியொன்றை |”தேசத்தின் ஆதரவாளர் சங்கம்” மாறை/கொடபிடிய ஸாதத் மகா வித்தியாலத்தில் 24.௦4.2௦17ம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கான வளவளராக Ash-Sheikh M.H.M.Rashadh (Naleemi, Lecture of Fathih institute) கலந்து சிறப்பித்தார். “இளம் சந்ததியினரை குறிவைக்கும் ஆட்கொல்லி போதை” என்ற தலைப்பில் உரையாற்றினர். அவர் …

மிஹ்ராஜும், அரசியல்வாதிகள் கற்க வேண்டிய பாடமும்.

இஸ்லாமியரின் அரபு மாதங்களில் 7 வது மாதமே ரஜப் ஆகும். இம் மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. இம் மாதத்தில் நினைவு கூறப்படும் ஓர் முக்கிய நிகழ்வே மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப் பயணம். இப் பயணத்தில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வுடன் உரையாடும் மிகப் பெரும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அவ்வுரையாடலே நாம் தினமும் ஐவேளை தொழுகையில் ஓதும் அத்தஹியத்தாகும். அவ்வுரையாடலில் அல்லாஹ் ரஸூலுல்லாஹ்வுக்கு தனது சாந்தி, சமாதனம், அருள் கிடைக்க வேண்டும் என்று தன் வாழ்த்தை தெரிவிக்கின்றான். …

அச்சுறுத்தும் இனவாத சக்திகள்  

vidivelli Administrator தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந் தெரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லினால் மூன்று கடைகள் தீப்­பற்றி எரிந்­துள்­ள­துடன் மற்­று­மொரு கடை சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள சம்பவம் கவலைக்குரியதாகும். இச் சம்பவம் தொடர்பாக அக்­கு­ரஸ்ஸ பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. போர்வை பகு­தியில் முஸ்­லிம்­களும் பெரும்­பான்மை இன சிங்­க­ள­வர்­களும் நீண்ட கால­மாக எது­வித பிரச்­சி­னை­யு­மின்றி ஒற்­று­மை­யா­கவே வாழ்­கி­றார்கள். …

போர்வை நகர் சம்பவம் : முஸ்லிம் கவுன்ஸில் கண்டனம்  

 ARA.Fareel இன­வா­திகள் மீண்டும் நாட்டில் அழி­வு­களை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டுச் செயற்­ப­டு­கின்­றனர். கொட­பிட்­டிய போர்­வை நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்­டுள்­ளமை இதனை உறு­திப்­ப­டுத்­து­கின்­றது. இச் செயலை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் வன்­மை­யாகக் கண்­டிப்­ப­துடன் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை உட­ன­டி­யாக கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. போர்­வையில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்­டமை தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் கவுன்ஸில் …

விசாரணை தீவிரம் : இதுவரை எவரும் கைதாகவில்லை 

ARA.Fareel கொடப்­பிட்­டிய, போர்வை நகரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (16)  அதி­காலை  முஸ்­லிம்­களின் கடைகள் மீது  மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல்  குண்டு வீச்சு  தாக்­கு­தல்­க­ளுடன்  சம்­பந்­தப்­பட்ட சந்­தேக  நபர்கள் இது­வரை  கைது  செய்­யப்­ப­ட­வில்லை. போர்வை நகர்  வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு  தொடர்ந்தும்  பொலிஸ்  பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தினம் (16) இர­சா­யன பகுப்­பாய்வு பிரி­வினர்  ஸ்தலத்­துக்கு விஜயம் செய்து ஆய்­வு­களை  மேற்­கொண்­டனர். பள்ளிவாசலின் சி.சி.ரி.வி. கமெரா பதி­வுகள்  தெளி­வாக  இன்­மையால் அருகிலுள்ள வர்த்­தக நிலை­ய­மொன்றின்  பதி­வு­களை பெற்றும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.  …

முஸ்லிம் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும்

A.RA.Fareel முஸ்­லிம்­களை வர்த்­தகத் துறை­யி­லி­ருந்து தூர­மாக்கும் நட­வ­டிக்­கைகளை இன­வாதக் குழுக்கள் மேற்­கொண்டு வரு­கின்­றன என்­பதற்கு போர்வை நகரில் நடத்­தப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­குதல் சான்றாகும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வடிக்கைகள் மீது அர­சாங்கம் மௌனித்து இருப்­பதே இதற்கு காரண­மாகும். முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இதற்­கெ­தி­ராகக் குரல் கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்­சரும் முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­ப­ரு­மான ஏ.எச்.எம். அஸ்வர் தெரி­வித்­துள்ளார். கொட­பிட்­டிய, போர்வை நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­குதல் …

போர்வை நகரில் முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

A.R.A.Fareel 2017.04.16 அதி­காலை தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது இனந் தெரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டு தாக்­கு­த­லினால் மூன்று கடைகள் தீப்­பற்றி எரிந்­துள்­ள­துடன் மற்­று­மொரு கடை சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. சம்­பவம் அறிந்து ஸ்தலத்­துக்கு விரைந்த அக்­கு­ரஸ்ஸ பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். பெற்றோல் நிரப்­பப்­பட்ட போத்­த­லொன்று வெடிக்­காத நிலையில் பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் கைவிரல் அடை­யா­ளங்­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அரு­கி­லுள்ள பள்­ளி­வாசல் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களின் சி.சி.ரி.வி கமரா பதி­வுகள் பொலி­ஸாரால் …

போர்வை முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்க இனவாதிகள் சதி

 ARA.Fareel முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை அழித்து அவ்­வி­டத்தை பெரும்­பான்மை மக்கள் கைப்­பற்றிக் கொள்ளும் வகை­யி­லான திட்­டங்­களை தற்­போது இன­வா­தக்­கு­ழுக்கள் மேற்­கொண்­டுள்­ளன. இதன் பிர­தி­ப­லனே போர்வை நகரில் முஸ்­லிம்­களின் கடைகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லாகும். பொலி­ஸாரும் உள­வுப்­பி­ரி­வி­னரும் தாக்­கு­தல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை உடன் கைது செய்ய வேண்டும் என வர்த்­தக மற்றும் கைத்­தொழில் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார். போர்வை நகரில் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்­பாக இது­வரை எவரும் கைது செய்­யப்­ப­டாமை பற்றி …

காலி ஸியாரத்தை இனவாத குழுவே சேதப்படுத்தியது

காலி கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் ஸியாரத்தின் பாதுகாப்பு மதில் இனவாதக் குழுவினராலேயே சேதப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் இன மோதல்களை உருவாக்குவதே அவர்களின் திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தெரிவித்தார்.” ஸியாரம் சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; காலி கோட்டை மக்கள் இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையில் சிறந்த நல்லுறவும் நல்லிணக்கமும் நிலவுதாகவும் இந்த நல்லுறவைச் சிதைப்பதற்கு …

2016 பரீட்சை பெறுபேறுகள்.

2016ம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 50% மானோர் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தனர். மேலும் சாதாரணதரப் பரீட்சையில் 85% மானோர் சித்தியடைந்தனர். இது எமது பாடசாலையின் வளர்சிக் கட்டமாகும். 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 4 மாணவர்கள் சிதியடைந்தமையும் குறிப்பிடத்தக்க ஓர் சாதனையாகும். சித்தியடைதோர் விபரம். Name index No Marks Result M.F.Kadheja 6154980 166 pass M.F.Safwath A 6155146 161 pass F.C.Ameema 6155162 160 pass A.A.A.Aneef 6154808 158 …

ஆசிரியர் பற்றாக்குறை

ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு.   மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு!   தமிழ் பாட ஆசிரிய வெற்றிடத்தை நிரப்புதல்.   அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் 3௦.௦3.2௦17ம் திகதி மாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தில் ஓர் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது. இது ஓர் மகிழ்ச்சிகரமான செய்தியாகும். இத்திட்டத்தின் நோக்கமே கிராமிய மாணவர்கள் உயர்தரம்வரை கிராமத்து பாடசாலையிலே கற்பதாகும். என்றாலும் ஓர் கவலையான விடயம், எமது பாடசாலையில் கலைப்பிரிவில் …

சுயதொழில் முயற்சி

போர்வையில் பல கைத்தொழில் உற்பத்திகளை மேற்கொள்ளும் நபரே M.T.M.Zain.. அவரை 19.02.2016ம் திகதி வெள்ளிக்கிழமை பின்நேரம் அவரது வேலைத்தளமான வீட்டில் சந்தித்தோம்.

தீர்க்கப்படாத பிரச்சினைகள்

தனது ஊடகத்துறைப் பயணத்தில் தனக்கு முதலாவது வழங்கப்பட்ட பொறுப்பே தமது பிரதேசத்தில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளை மக்களின் ஊடக அதிகாரிகளிடம் தெரிவிப்பது. இதன் அடிப்படையில் மாத்தறை மாவட்டத்தில் பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டது. அதில் சில பிரச்சினைகள் நில்வள கங்கை சார்த்தது. குறிப்பாக முதலை, மண்ணரிப்பு, வெள்ளம் என்பன நில்வள கங்கையின் பிரச்சினைகளாக இனங்காணப்பட்டது. இதில் எமது பிரதேசத்திற்கு அருகாமையில் இன்றுவரை தீர்க்காமல் உள்ள ஓர் பிரச்சினையே 3 ஆண்டுகளுக்கு முன்னர் நில்வள கங்கையோரமும் A17 பிரதான வீதியும் …

குப்பைகளாகிய குடும்பங்கள்

“வீட்டில் பதிக்கப்பட்டிருந்த தரையோடுகளை உடைத்துக்கொண்டு, கறுப்பு நிறத்திலான நீர், வீட்டுக்குள் குபு…குபு…வென ஊற்றெடுத்தது. மூக்கை இறுக்கிப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு துர்நாற்றமும் வீசியது, என்னவோ ஏதோவென்று அறிந்துகொள்ளவதற்கு முன்னர், பல வீடுகளின் மீது குப்பை மலை, அப்படியே சரிந்துவிட்டது” கொலன்னாவை, மீதொட்டமுல்லயில், கடந்த 14ஆம் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற, குப்பை மலை சரிந்த அனர்த்தத்தில் சிக்கி உயர்தப்பிய ஒருவர், தன்னுடைய அனுபவத்தை மேற்கண்டவாறே விவரித்தார். குப்பை மலை அடிவாரத்தில் இருந்த வீடுகளின் மீது, சுமார் 300 அடி …

வதந்தி

நேற்றைய தினம் (16/௦4/2௦17) Twitter சமுக வலைத்தளங்களில் வந்த முஸ்லிம் சமுக செய்தி ஒன்றே “போர்வை”ப் பிரதேச கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல். அதைப் பற்றி நான் முதலில் செய்தியை தனது twitter, Web side என்பவற்றில் பதிவு செய்தேன்.   “போர்வை பிரதேச 1௦கும் மேற்பட்ட தொடர் கடைகளை இலக்காக கொண்டு 2 பெற்றோல் குண்டுத்தாக்குதல். 2 கடைகளுக்கு மாத்திரம் சிறு சேதம் time 1:45 am” இது எனது twitter பதிவு. இதற்கு …

2017 Godapitiya Muslim Family list

2017ம் வருட அதுரலிய பிரதேச சபைக்கு உற்பட்ட 308 A  கொடப்பிடிய கிராமப் பிரிவின் முஸ்லிம்களின் குடும்ப அறிக்கை. இவ் அறிக்கையின்படி எமது கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. என்றாலும் 400க்கும் குறைவான வீடுகளே உள்ளன. இது எனது முதலாவது தனி முயற்சி. அடுத்த கட்ட தகவல் சேகரிப்புக்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். online book for Godapitiya Muslim family details… familylist Family Graph

தீடீர்தாக்குதல்…

அக்குரஸ்ஸ நகரிற்கு உட்பட்ட ஓர் முஸ்லிம் கிராமமே போர்வை. இங்கு16.௦4.2௦17 அன்று அப்பிரதேச தொடர் கடைத்தொகுதி 1௦ ஐ இலக்காக கொண்டு இரண்டு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் இரவு 1:45 அளவில் இடம்பெற்றுள்ளது. என்றாலும் இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. நான்கு கடைகளின் முற்பகுதியில் மாத்திரம் சிறு சேதம். உரிய நேரத்தில் அருகே உள்ள வீட்டு உரிமையாளரின் சாமர்த்தியமான நடவடிக்கை காரணமாக பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

கந்தூரி ஓர் மீள்வாசிப்பு

இலங்கை முஸ்லிம்களிடையே உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 150 வருடங்களுக்கு முன் அறிமுகமான ஓர் விழாவே கந்தூரியாகும். இறுதியாக 05-04-2017 அன்று 3 உயிர்களை பறித்து 1005 பேரை நோயாளிகளாக்கி தனது பயணத்தை தொடர்ந்த வண்ணமே உள்ளது. பலரும் சமுகத்தில் கந்தூரி பற்றி அகீதா, பிக்ஹ் சார்ந்த தமது ஆய்வுக் கருத்துக்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். என்றாலும் தனது ஆய்வு அதன் வரலாறு  மற்றும் நோக்கம்  சார்ந்ததாகும். இஸ்லாமியருக்கு கிடைத்த ஓர் உன்னதமான நூலே அல்-குர்ஆன் ஆகும். …

முஸ்லிம் சமூக வீழ்ச்சிக்கான காரணம்

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகை ஒரு நொடியில் அவதானிக்க முடியுமாக உள்ளது. அவ்வாறு உலகை அவதானிக்கையில் மனிதவளம், மூலதனவளம், நிலவளம் என அனைத்து வளங்களையும் உள்ளடக்கியவர்களாக முஸ்லிம் சமுகத்தை அவதானிக்க முடிகிறது. ஆனாலும் தீராத பிரச்சினைகள், பண்பாடுகள் அற்ற, யுத்தகளமாக முஸ்லிம் சமுகம் மாறியுள்ளது. இஸ்லாமிய இளைஞர்களே! யுவதிகளே! தாஈகளே! பெற்றோர்களே! அரசியல்வாதிகளே! இவ்வாறான நிலைமைக்கு காரணம் என்ன? இதனை நிவர்த்திக்க நாம் என்ன செய்ய வேண்டும்? பிரச்சினைக்கு ஒரே வழிகாட்டல் துஆவும் பொறுமையும் …

போதைப்பொருள் மத்திய நிலையமாக மாறிவரும் பாடசாலைகள்

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பாடசாலை மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை பழக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் இன்று போதைப்பொருள் களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல், போன்ற நடவடிக்கைகளுக்கு பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பாடசாலைகளே பயன்படுத்தபடுகின்றன. இவ்வாறு பயன்படுத்த இலகுவாக அமைந்துள்ள காரணிகள்: பாடசாலைகள் ஊரின் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளமை பாடசாலைக்கு இரவு நேர காவலாளிகள் இல்லாமை பாடசாலை நிர்வாகிகள் இரவு நேரங்களில் பாடசாலைப் பக்கம் செல்லாமை இந்த நிலை தொடந்தும் காணப்படுமாயின் போதைப்பொருள் மத்திய நிலையங்களாக பாடசாலைகள் மாறிவிடும் …

வில்பத்து: வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனம்

* வர்த்தமானியில் வெளியிடுமாறு ஜனாதிபதி உத்தரவு * காடழிப்பில் ஈடுபட்டால் அபராதம், தண்டனை * குற்றச்சாட்டுக்களை விசாரிக்க கண்காணிப்புக் குழு வில்பத்து சரணாலயத்துக்குரிய வனப்பிரதேசங்களை விரிவுபடுத்தி தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சேராத அது சார்ந்த அனைத்து நிலப்பரப்பையும் உள்ளடக்கக்கூடியவாறு வனஜீவராசிகள் வலயத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். Source: வில்பத்து: வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனம்

வில்பத்து வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தல்

2017.03.24ம் திகதி ஜனா­தி­ப­தியின் ரஷ்­யா­வுக்­கான விஜ­யத்தின் மத்­தியில் வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்கு வடக்கே அமைந்­துள்ள நான்கு பிர­தே­சங்­களை  உள்­ள­டக்கி அவற்றை பாது­காக்­கப்­பட்ட வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்­ப­மிட்­டுள்ளார். வில்பத்து வனப்பகுதி தொடர்பாக வெளியான அதிவிசேட  வர்த்தமானி அறிவித்தல்  Tamil Sinhala English வில்பத்து வனப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40030.25 ஹெக்டேயர் நிலம் அரச பாதுகாப்பு வனமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மவில்லு, வெப்பல், கரடிக்குழி மறிச்சுக்கட்டி பிரதேசங்கள் காட்டுப் பெரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து அப் பிரதேசத்தில் …

SAITM ஒரு ஆய்வு

SAITM தனியார் பல்கலைக்கழகம் பற்றி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள் 2011.08.30 2013.09.26 2015.05.07 2016.03.28 எமது நாட்டில் ஆண்டுதோறும் பல மதுபானக் கடைகள் புதிதாக திறக்க படுகிறது. ஆனல் அதற்கு எதிராக எந்த போராட்டமும் கிடையாது.