கந்தூரி ஓர் மீள்வாசிப்பு
இலங்கை முஸ்லிம்களிடையே உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 150 வருடங்களுக்கு முன் அறிமுகமான ஓர் விழாவே கந்தூரியாகும். இறுதியாக 05-04-2017 அன்று 3 உயிர்களை பறித்து 1005 பேரை நோயாளிகளாக்கி தனது பயணத்தை தொடர்ந்த வண்ணமே உள்ளது. பலரும் சமுகத்தில் கந்தூரி பற்றி அகீதா, பிக்ஹ் சார்ந்த தமது ஆய்வுக் கருத்துக்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். என்றாலும் தனது ஆய்வு அதன் வரலாறு மற்றும் நோக்கம் சார்ந்ததாகும். இஸ்லாமியருக்கு கிடைத்த ஓர் உன்னதமான நூலே அல்-குர்ஆன் ஆகும். […]
Read More