நோன்பின் மாண்பு
ரமழான் என் தேசம் வந்து சென்றது ரய்யான் சுவனவாசலின் முகவரி தந்து சென்றது நோன்பிருந்து பக்குவமாய்க் கழித்தோம் முப்பது நாட்கள் மாண்பறிந்து இறைவன் கூலி தருவான் – ஆஹா அது நம் வாழ்வின் அற்புத நாட்கள். பட்டினி இருப்பதிலும் கிடைத்திடுமே மனமகிழ்ச்சி – இது படைத்தோனின் திருப்தி தேடும் ஓர் அற்புத நிகழ்ச்சி. ஆறுவயதுப் பாலகரும் நோன்பிருக்கும் காட்சி பேருவகைப் பெருவெள்ளம் அல்லாஹ் அவனின் மாட்சி அதிகாலைப் பொழுதெழுந்து ஸஹர் செய்யும் நேரம் தஹஜ்ஜுத்தில் குறைத்ததிடுமே நம் […]
Read More